தேவையானபொருட்கள் :
பொடியாக நறுக்கிய -1 கப் வெங்காயம் -2 கப் மிளகாய் வத்தல்-4 தனியா -1 tbsp சீரகம்-1tbsp தேங்காய் -3 or 5 tbsp புளி -சிறிதளவு உப்பு -தேவையான அளவு எண்ணெய் - 1tsp
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு - 1 tsp உளுந்து -1 tsp கடலை பருப்பு -1tsp வத்தல் -2 கறிவேப்பிலை ஆயில் தேவையானவை
செய்முறை :
* கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் ,வத்தல்,தனியா,சீரகம் சேர்த்து நன்றாக வாதக்கவும் . *பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் . *வதக்கிய பொருளை தனியாக எடுத்து வைக்கவும். *அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிரண்டையை நன்றாக வதக்கவும் . *சூடு அறிய பிறகு வதக்கிய அனைத்தையும் உப்பு,புளி சேர்த்து அரைக்கவும் . *கடைசியில் தாளிக்க தேவையான பொருளை சேர்த்து தாளித்து சேர்க்கவும் . *பிரண்டை துவையல் /சட்டினி தயார் .
|