தாய்த்தமிழ்க் கல்விப்பணி
( பதிவு எண் : 52 / 2004 )
“ தாய்த்தமிழ் வளாகம் ”, 67 ஏ - பவானி நெடுஞ்சாலை, மாதையன்குட்டை, மேட்டூர் அணை – 636452, சேலம் மாவட்டம்.
பேசி : 04298 243838 செல்லிடப் பேசி : +91 9443250476, +91 9944719291 மின்னஞ்சல் : thaitamil@yahoo.co.in
தாய்த்தமிழ்ப் / தமிழ்வழிப் பள்ளிகள்
பள்ளியின் பெயர்
|
தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
67, ஏ - பவானி நெடுஞ்சாலை, மாதையன் குட்டை, மேட்டூர் அணை – 632452 சேலம் மாவட்டம்.
|
பள்ளி ஏற்பிசைவு எண்
|
ஏற்பிசைவு எண் 18/004/2005
|
பள்ளி மேலாண்மை & பதிவு எண்
|
திருவள்ளுவர் கல்வி குமுகப்பணி அறக்கட்டளை. பதிவு எண் 89/1998
|
கட்டிடமும் கட்டமும்
|
சொந்த இடம்.நிலையான கட்டடம்
|
ஆசிரியர்கள் எண்ணிக்கை
|
07
|
மாணவர்கள் எண்ணிக்கை
|
82
|
ஆசிரியர்கள் ஊதியம். திங்களுக்கு உரு.
|
32,000.00
|
பயிற்றுக் கட்டணம் குறித்தது
|
இலவயக் கல்வி
|
குறிப்பு
|
அ. நடுநிலைப் பள்ளியாக உயர்த்த திட்டம் உள்ளது.
ஆ. சூட்டிகை வகுப்பிற்கு மடிக் கணினியும் திரையும் தேவை..
இ. கற்பித்தல் துணைக் கருவிகள் தேவை.
ஈ. அருகிலுள்ள சிற்றூர்களிலிருந்து மாணவர்களை வாடைகை உந்து மூலம் அழைத்து வருகிறோம். உந்துகான வாடகையை பள்ளி மேலான்மையே செலவு செய்கிறது.
|
|