LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

வளர்சிதை மாற்றம்

 வளர்சிதை மாற்றம்

பாரம்பரிய விதைகள் எல்லாம்   

பன்னாட்டு வணிகன் பைக்குள்ள பாப்பா

அதைப் பாதுகாக்கும் அரசாங்கம் 

அவர்களுடைய கைக்குள்ள பாப்பா


அவரை விதையெல்லாம் 

அணுகுண்டா மாறுதே பாப்பா

அணில் குட்டியெல்லாம் 

யானை குட்டியா மாறுதே பாப்பா

 

வளர்சிதை மாற்ற விதையெல்லாம் 

வளர்ச்சி என்று விற்கிறான் பாப்பா

அதட்டிக் கேட்டால் அநியாய 

சட்டம் போட்டுத் தடுக்கிறான் பாப்பா  

 

நாமெல்லாம் நலமாக வாழ 

நல்ல வழியொன்று உண்டு பாப்பா

நம்மாழ்வார் காட்டிய வழியை  

நாளும் துணையாகக் கொண்டு பாப்பா

 

உனக்காக இருக்கும் நிலத்தை   

 இருக்கமா பிடித்துக்கொள் பாப்பா

இயற்கை விவசாயத்தைச் 

செய்து விழித்துக்கொள் பாப்பா!

 

கவிஞர் -வள்ளலார்மாணவன் 

௧௨/௮/௨௦௨௦ 

ஒச்சத்தேவன்கோட்டை

 (இருப்பு) மஸ்கேட்.


 

VALARSITHAI MAATRAM
by Vallalar manavan   on 18 Aug 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வானில் நிலா வானில் நிலா
நீரோடை ஒன்று நீரோடை ஒன்று
காலம் திரும்பி பார்க்கிறது காலம் திரும்பி பார்க்கிறது
நினைவேந்தல் - அருமை அப்பாவிற்கு..... நினைவேந்தல் - அருமை அப்பாவிற்கு.....
அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்
பூமி பூமி
குதித்து தாளமிட்ட மழை துளிகள் குதித்து தாளமிட்ட மழை துளிகள்
என் நண்பன் இவன் ! என் நண்பன் இவன் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.