LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

வானில் நிலா

வானில் நிலா

 

சூரியன் தன் நிறத்தை

இழந்து கொண்டிருக்க

 

இருள் தன்னை அலங்கரிக்க

சாயத்தை பூசி

கொள்ள ஆரம்பித்தது

 

சாயத்தை கலைத்து போட

செம்மை நிற நிலா

மேலெழும்பி

 

கறுப்பு நிறத்தினுள்

செந்நிறத்தை

கலந்தது

 

நிலா மேலே

நகர நகர

அதனை சுற்றிய

செந்நிறமும்

 

இருள் கடலுக்குள்

நீந்தி செல்வது

போல் இருக்கின்றது

Moving Moon
by Dhamotharan.S   on 11 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூ பூத்த மர்மம் பூ பூத்த மர்மம்
காற்று வரட்டும் காற்று வரட்டும்
வயதின் முதுமை வயதின் முதுமை
விலங்குகளின் வாழ்க்கை விலங்குகளின் வாழ்க்கை
ஒலிம்பிக் திருவிழா ஒலிம்பிக் திருவிழா
நீரோடை ஒன்று நீரோடை ஒன்று
காலம் திரும்பி பார்க்கிறது காலம் திரும்பி பார்க்கிறது
நினைவேந்தல் - அருமை அப்பாவிற்கு..... நினைவேந்தல் - அருமை அப்பாவிற்கு.....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.