|
||||||||
அவுரிநெல்லி பழச்சாறு,பசலைக்கீரை சாறு மருத்துவ குணங்கள்-சிறுநீர் கோளாறுகள் குறைய(Decrease urinary disorder-Avuri juice,pasalai keerai) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீரில் இரத்தம் வருதல்.
சிறுநீர் தொற்று கிருமிகள்.
தேவையானவை:
1.அவுரிநெல்லி பழச்சாறு.
2.குருதிநெல்லி பழச்சாறு.
செய்முறை:
அவுரிநெல்லி பழச்சாறுடன் பசலைக்கீரை சாறு, குருதிநெல்லி பழச்சாறு
கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்
போன்ற சிறுநீர் பிரச்சனைகள் குறையும்.
அறிகுறிகள்: சிறுநீரில் இரத்தம் வருதல், சிறுநீர் தொற்று கிருமிகள்.
தேவையானவை: 1.அவுரிநெல்லி பழச்சாறு, 2.குருதிநெல்லி பழச்சாறு.
செய்முறை: அவுரிநெல்லி பழச்சாறுடன் பசலைக்கீரை சாறு, குருதிநெல்லி பழச்சாறு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் போன்ற சிறுநீர் பிரச்சனைகள் குறையும். |
||||||||
by nandhini on 25 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|