|
||||||||
சிறுநீர் எரிச்சல் - கட்டுக்கொடி இலை மற்றும் சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Decrease urinary disorder-Cumin medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் எரிச்சல்.
தேவையானவை:
1.கட்டுக்கொடி இலை
2.ஏலம்.
3.சீரகம்.
4.சீனி.
செய்முறை:
எலுமிச்சங்காய் அளவு கட்டிக்கொடியிலையை அரைத்துக் கால்படி நீரில் கலக்கி அதனுடன் சீரகம், ஏலம் வகைக்கு ஒரு விராகனிடை பொடித்துப் போட்டு ஒரு துட்டெடை சீனி கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சலை குறைக்கலாம்.
அறிகுறிகள்: சிறுநீர் எரிச்சல்.
தேவையானவை: 1.கட்டுக்கொடி இலை, 2.ஏலம், 3.சீரகம், 4.சீனி.
செய்முறை: எலுமிச்சங்காய் அளவு கட்டிக்கொடியிலையை அரைத்துக் கால்படி நீரில் கலக்கி அதனுடன் சீரகம், ஏலம் வகைக்கு ஒரு விராகனிடை பொடித்துப் போட்டு ஒரு துட்டெடை சீனி கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சலை குறைக்கலாம். |
||||||||
by nandhini on 25 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|