LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அடிமைகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் !!

உலகிலேயே அடிமைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 

 

ஆஸ்திரேலியாவில் செயல்படும் வாக் ப்ரீ(Walk Free Foundation) என்ற அடிமைத்தன ஒழிப்பு தொண்டு நிறுவனம், உலக அளவில் நிலவும் அடிமைத்தனம் குறித்த ஆய்வை மேற்கொண்டு, ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டது. 

 

அடிமைகள் யார் :

 

கட்டாய பணியில் ஈடுபடுத்தப்படுபவர்கள், பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டவர்கள், விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் ஆகியோர், அடிமைகளாக இந்த ஆய்வில் வரையறுக்கப்பட்டு உள்ளனர்.

 

 

இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு,

 

162 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அனைத்து நாடுகளிலும் அடிமைத்தனம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

உலக அளவில் சுமார் 2.98 கோடி பேர் அடிமைகளாக உள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 1.4 கோடி அடிமைகள் உள்ளனர்.

 

அடிமை தனத்திற்கு ஊழல் தான் முக்கிய காரணம்.

 

இந்த ஆய்வின் படி, அடிமைகள் அகவரிசை பட்டியலில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவை தொடர்ந்து, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, ஆகிய நாடுகள் உள்ளன. 

1.4 Crore Indians Living in Slavery Conditions: Survey

1.4 Crore Indians are living in conditions of modern-day slavery, nearly half of 30 million across the world, according to the first Global Slavery Index published yesterday.

by Swathi   on 17 Oct 2013  0 Comments
Tags: அடிமைகள்   இந்தியர்கள்   இந்தியா முதலிடம்   அடிமை   14 Billion Indians   14 Billion   Slavery  
 தொடர்புடையவை-Related Articles
துபாயில் சொத்துக்கள் வாங்குவதில் இந்தியர்கள் தான் முதலிடம் !! துபாயில் சொத்துக்கள் வாங்குவதில் இந்தியர்கள் தான் முதலிடம் !!
2013-ன் பிரபலமான 100 இந்தியர்கள் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம் !! சூர்யா 33வது இடம் !! 2013-ன் பிரபலமான 100 இந்தியர்கள் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம் !! சூர்யா 33வது இடம் !!
அடிமைகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் !! அடிமைகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் !!
வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐயை பயன்படுத்த புதிய சேவையை துவக்கியது மத்திய அரசு !! வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐயை பயன்படுத்த புதிய சேவையை துவக்கியது மத்திய அரசு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.