|
|||||
1976 முதல் 1986 வரை அரசியல் |
|||||
அரசியல் நிலவரம்:திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு இந்திரா காந்தியின் மத்திய அரசால்
கலைக்கப்பட்டது. நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதால் 1976 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தேர்தல் ஒராண்டு தள்ளிப்போடப்பட்டது. திமுக அரசு
அதன் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்தது. அதிமுக பல இடைத்தேர்தல்களில் வென்றிருந்தது. சத்தியவாணி
முத்து, இரா. நெடுஞ்செழியன், எஸ் மாதவன் போன்ற திமுக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி இருந்தனர். அதிமுக-இந்திரா காங்கிரசு கூட்டணி, 1977
ஜனவரி மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக-ஜனதா தளம் கூட்டணி தோல்வி அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல்
முடிந்த ஆறு மாதங்களுக்குள் கூட்டணிகள் மாறின. சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது. அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
ஃபார்வார்டு ப்ளாக், முஸ்லீம் லீக் ஓரணியாகவும், இந்திரா காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் ஓரணியாகவும் போட்டியிட்டன. திமுகவும் ஜனதா தளமும்
தனித்து போட்டியிட்டன.ஆட்சி அமைப்பு:அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வரானார். அடுத்த
பன்னிரெண்டாண்டுகளுக்கு அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.
அரசியல் நிலவரம்:
திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு இந்திரா காந்தியின் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதால் 1976 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தேர்தல் ஒராண்டு தள்ளிப்போடப்பட்டது. திமுக அரசு அதன் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்தது. அதிமுக பல இடைத்தேர்தல்களில் வென்றிருந்தது. சத்தியவாணி முத்து, இரா. நெடுஞ்செழியன், எஸ் மாதவன் போன்ற திமுக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி இருந்தனர்.
அதிமுக-இந்திரா காங்கிரசு கூட்டணி, 1977 ஜனவரி மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக-ஜனதா தளம் கூட்டணி தோல்வி அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த ஆறு மாதங்களுக்குள் கூட்டணிகள் மாறின. சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது. அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்டு ப்ளாக், முஸ்லீம் லீக் ஓரணியாகவும், இந்திரா காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் ஓரணியாகவும் போட்டியிட்டன. திமுகவும் ஜனதா தளமும் தனித்து போட்டியிட்டன.
ஆட்சி அமைப்பு:
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வரானார். அடுத்த பன்னிரெண்டாண்டுகளுக்கு அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார். |
|||||
by Swathi on 24 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|