LOGO
  முதல் பக்கம்    அரசியல்    தேர்தல் Print Friendly and PDF

1991ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்

 

1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் 
இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அரசியல் நிலவரம்:ஜெயலலிதா அதிமுகவின் தலைவரானார். பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 
அதிமுக-காங்கிரசு கூட்டணி தமிழகத்தில் பெருவாரியான இடங்களை வென்றது. மத்தியில் ஜனதா தளத்தின் வி. பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி 
ஆட்சி அமைந்தது. விரைவில் வி. பி. சிங் அரசு கவிழ்ந்து, காங்கிரசின் ஆதரவுடன் சமாஜ்வாடி ஜனதா கட்சி தலைவர் சந்திரசேகர் பிரதமரானார். 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்தது விட்டது என்ற காரணம் காட்டி அதிமுக மற்றும் காங்கிரசு கட்சியினர், திமுக அரசைக் கலைக்க வேண்டுமென 
மத்திய அரசை வற்புறுத்தினர். ஜூன் 1990 இல் சென்னையில் ஈ. பி. ஆர். எல். ஃப் தலைவர் பத்மநாபா, எல். டி. டி. ஈ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 
சம்பவத்தை மேற்கோள் காட்டி மத்திய சட்ட அமைச்சர் சுப்ரமணியம் சாமியும், தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார். ஜனவரி 1991 
இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, ஜூன் 1991 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.கூட்டணிகள்:இத்தேர்தலில் அதிமுக-இந்திரா காங்கிரசு, ஒரு அணியாகவும், 
திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், தாயக மறுமலர்ச்சிக் கழகம் மற்றொரு கூட்டணியாகவும் 
போட்டியிட்டன. பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட இந்தியன் காங்கிரசு கட்சி வேட்பாளர் சஞ்சய் 
ராமசாமி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.தேர்தல் முடிவுகள்:தேர்தல் தேதி 24 ஜூன் 1991; மொத்தம் 63.92 % வாக்குகள் பதிவாகின.அதிமுக 
தனிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

     1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

அரசியல் நிலவரம்:

 

     ஜெயலலிதா அதிமுகவின் தலைவரானார். பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக காங்கிரசு கூட்டணி தமிழகத்தில் பெருவாரியான இடங்களை வென்றது. மத்தியில் ஜனதா தளத்தின் வி. பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்தது. விரைவில் வி. பி. சிங் அரசு கவிழ்ந்து, காங்கிரசின் ஆதரவுடன் சமாஜ்வாடி ஜனதா கட்சி தலைவர் சந்திரசேகர் பிரதமரானார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்தது விட்டது என்ற காரணம் காட்டி அதிமுக மற்றும் காங்கிரசு கட்சியினர், திமுக அரசைக் கலைக்க வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தினர். ஜூன் 1990 இல் சென்னையில் ஈ. பி. ஆர். எல். ஃப் தலைவர் பத்மநாபா, எல். டி. டி. ஈ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி மத்திய சட்ட அமைச்சர் சுப்ரமணியம் சாமியும், தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார். ஜனவரி 1991 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, ஜூன் 1991 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

 

கூட்டணிகள்:

 

     இத்தேர்தலில் அதிமுக இந்திரா காங்கிரசு, ஒரு அணியாகவும், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், தாயக மறுமலர்ச்சிக் கழகம் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட இந்தியன் காங்கிரசு கட்சி வேட்பாளர் சஞ்சய் ராமசாமி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.

 

தேர்தல் முடிவுகள்:

 

     தேர்தல் தேதி 24 ஜூன் 1991; மொத்தம் 63.92 % வாக்குகள் பதிவாகின.அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

by Swathi   on 25 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம் 2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம்
2001 Census Population Distrcit Level with SC/ST 2001 Census Population Distrcit Level with SC/ST
2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள் 2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள்
பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல் பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல்
பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election) பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election)
Tamil Nadu Election Summary (2016) Tamil Nadu Election Summary (2016)
தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN
தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை-  District wise Population of TN தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை- District wise Population of TN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.