LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

2013-ன் பிரபலமான 100 இந்தியர்கள் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம் !! சூர்யா 33வது இடம் !!

ஆண்டு தோறும் பிரபலமான இந்தியர்களில் டாப் 100 பேர் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான டாப் 100 பிரபலமான இந்தியர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பிடித்துள்ளார்.

 

முதல் பத்து இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் இதோ,

 

1. ஷாரூக்கான்

 

2. மகேந்திர சிங் டோனி

 

3. சல்மான் கான்

 

4. சச்சின் டெண்டுல்கர்

 

5. அமிதாப் பச்சன்

 

6. அக்ஷய் குமார்

 

7. விராத் கோலி

 

8. ரன்பீர் கபூர்

 

9. காத்ரீனா கைப்

 

10. ஹிர்திக் ரோஷன்

 

 

இந்த பட்டியலில் பிடித்துள்ள தமிழக பிரபலங்கள் பற்றி பார்ப்போமா,

 

16. ஏ.ஆர் ரகுமான்

 

33. சூர்யா

 

47. கமல் ஹாசன்

 

49. விஜய்

 

90. பிரபு தேவா

by Swathi   on 13 Dec 2013  0 Comments
Tags: Shah Rukh Khan   2013 Celebrity   Forbes 2013   Forbes 2013 Celebrity   போர்ப்ஸ்   ஷாருகான்   சூர்யா  
 தொடர்புடையவை-Related Articles
2013-ன் பிரபலமான 100 இந்தியர்கள் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம் !! சூர்யா 33வது இடம் !! 2013-ன் பிரபலமான 100 இந்தியர்கள் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம் !! சூர்யா 33வது இடம் !!
இந்தியாவின் டாப் 100 கோடிஸ்வரர்களின் பட்டியல் : முதல் இடத்தில் முகேஷ் அம்பானி !! இந்தியாவின் டாப் 100 கோடிஸ்வரர்களின் பட்டியல் : முதல் இடத்தில் முகேஷ் அம்பானி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.