|
||||||||
2014-பாராளுமன்றத் தேர்தலில் நாராயணசாமி தோல்வி |
||||||||
![]() தமிழகக் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு முரணாக அறிக்கைகளைக் கொடுத்து குடைச்சல் கொடுத்த நாராயணசாமி பாண்டிச்சேரியில் 60,854 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதை முகநூல் தமிழர்கள் "இனிப்பு எடு, கொண்டாடு!" என்று கொண்டாடி வருகிறார்கள். இவர் பெற்ற வாக்குகள் 1,94,972. |
||||||||
by Swathi on 17 May 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|