LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

2014-ல் தமிழ் சினிமாவில் 98 இயக்குனர்கள், 108 கதாநாயகர்கள், 127 கதாநாயகிகள் அறிமுகம் !!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 108 கதாநாயகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவில் வெற்றி பெறவில்லை... என்றாலும் மைக்கேல்(நளனும் நந்தினியும்), சந்தோஸ்(கதை திரைக்கதை வசனம்), வீரா(மொசக்குட்டி), சந்திரன்(கயல்), துல்கர் சல்மான்(வாயை மூடி பேசவும்) ஆகியோர் சற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அறிமுகமாகும், கதாநாயகர்களை விட, கதாநாயகிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது 127 கதாநாயகிகள் இந்த ஆண்டு அறிமுகமாகி இருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடப்பட வேண்டிய சிலரின் பட்டியல் இதோ,

மாளவிகா நாயர்(குக்கூ), ஷிவதா(நெடுஞ்சாலை), நிகிஷா படேல்(தலைவன்), இஷாரா(சதுரங்க வேட்டை), அகிலா சுரேஷ்(கதை திரைக்கதை வசனம் இயக்கம்), அனைகா(காவியத்தலைவன்), ஆனந்தி(பொறியாளன்), மோனல் கஜ்ஜார்(வானவராயன் வல்லவராயன்) ஆகியோர் நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்கள்.

இவர்கள் தவிர வாணி கபூர் (ஆஹா கல்யாணம்), மியாஜார்ஜ்(அமர காவியம்), கேத்ரின் தெரசா(மெட்ராஸ்), சொனாக்ஷி சின்ஹா(லிங்கா) ஆகியோர் பிற மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்கள்.

2014ம் ஆண்டு 98 புதிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர். அவர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிலரின் பெயர்கள் இதோ, ராஜ முருகன்(குக்கூ), டீகே(யாமிருக்க பயமே), என்.ராகவன்(மஞ்சப்பை), ராம்குமார்(முண்டாசுப் பட்டி), அருண்குமார்(பண்ணையாரும் பத்மினியும்), கோகுல் கிருஷ்ணா(ஆஹா கல்யாணம்), வேல்ராஜ்(வேலையில்லா பட்டதாரி), கார்த்திக் ராஜூ(திருடன் போலிஸ்)
.

by Swathi   on 30 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தேசிய திரைப்பட விருதுகள் 2023 தேசிய திரைப்பட விருதுகள் 2023
ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன் ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்
லைசென்ஸ்  திரைப்படத்தின்  இசை & ட்ரெய்லர்  வெளியீட்டு விழா!... லைசென்ஸ் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!...
முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம் முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.