2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளும், சதவீதம் பற்றிய விவரங்களும் பின்வருமாறு.
கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு சதவிகிதம் |
அ.தி.மு.க | 17,617,060 | 40.80% |
தி.மு.க | 13,670,511 | 31.60% |
காங்கிரஸ் | 2,774,075 | 6.40% |
பா.ம.க | 2,300,775 | 5.30% |
பா.ஜ.க | 1,228,692 | 2.80% |
தே.மு.தி.க | 1,034,384 | 2.40% |
நாம் தமிழர் | 4,58,104 | 1.10% |
ம.தி.மு.க | 3,73,713 | 0.90% |
சி.பி.ஐ | 3,40,290 | 0.80% |
வி.சி.க | 3,31,849 | 0.80% |
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் | 3,13,808 | 0.70% |
சி.பி.எம். | 3,07,303 | 0.70% |
த.மா.க | 2,30,711 | 0.50% |
புதிய தமிழகம் | 2,19,830 | 0.50% |
மனிதநேய மக்கள் கட்சி | 1,97,150 | 0.50% |
கொங்குநாடு மக்கள் கட்சி | 1,67,560 | 0.40% |
பகுஜன் சமாஜ் | 97,823 | 0.20% |
எஸ்.டி.பி.ஐ | 65,978 | 0.20% |
சுயேட்சைகள் | 6,17,907 | 1.40% |
நோட்டா | 5,61,244 | 1.30% |
|