|
|||||
சிறப்பாக நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 31 வீரர்கள் காயம் |
|||||
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் 461 காளைகளும், 361 காளையை அடக்கும் வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கும் வீரர்கள் வாடிவாசல் அருகே நின்றனர். ஆக்ரோஷமாக வெளிவந்த காளைகளை அவற்றின் திமிலைப் பிடித்து காளையை அடக்கும் வீரர்கள் அடக்கினர். துள்ளி வரும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்தனர். நேற்று நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 31 வீரர்கள் காயம் அடைந்தனர். |
|||||
31 Persons Injured at Alanganallur Jallikattu | |||||
Two bulls, which were terrified after being chased by onlookers, ran amok at the jallikattu event held at Alanganallur on Wednesday and fell into an open well on an agriculture field.A total of 481 bulls were registered for the event, of which 20 were rejected on various grounds, Four hundred and ten bull tamers registered and 49 of them were rejected after medical examination.Thirty-eight persons were injured in this jallikattu. Gallery for foreign tourists was also full and visitors from France, the UK, Germany and the USA had mixed opinion about the event. |
|||||
by Swathi on 17 Jan 2013 0 Comments | |||||
Tags: Alanganallur Jallikattu Madurai Jallikattu | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|