LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மலர்ந்தது 38- வது மாவட்டம் மயிலாடுதுறை

மலர்ந்தும் மலராத  பாதி மலர் போல் இருந்த மாவட்டம் முழுமையாக மயிலாடுதுறை மாவட்டமாக  உருவாக்கிக் கொடுத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு  அனைத்து அரசியல் இயக்கங்களும், மயிலாடுதுறை மாவட்ட மக்களும் , மமிலாடுதுறைத் தமிழ்ச்சங்கமும், ஏனைய தமிழ் அமைப்புகளும், விவசாய பெருங்குடிமக்களும், அனைத்து அறம் சார்ந்த சேவை அறக்கட்டளைகளும்,  மீனவ மக்களும், வர்த்தக சங்கங்களும், மூத்தோர் குடிமக்களும், காவிரிக்கதிரின் நிறுவனரும் ஆசிரியர் குழுமமும், அனைத்து ஆசிரிய பேராசிரிய குழுக்களும், பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினரும்   தாங்கள் கண்ட கனவை மெய்பித்த முதலமைச்சருக்கு  நன்றியை கணிக்கையாக்குகிறார்கள்...

முதலாவது மாவட்ட ஆட்சி தலைவராக  திருமதி.லலிதா IAS அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

பின்பு மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள், முதல் மாவட்ட ஆட்சியாளருடன் சேர்ந்து வெதுப்பக இனிப்பை வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து  கொண்ட பொன்னான நேரம்… பொன்னான நாள்… 

ஒரு தாய்மை ஆளுமை ஏற்ற நாளும் பொன்னாதே… இனி மயிலாடுதுறை மாவட்டம் மறுமலர்ச்சி பெறும்… இது காலத்தின் கட்டாயம்...

 

ஜெனிபர் பவுல்ராஜ்

நிறுவனர், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம்

by Swathi   on 02 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனிமேல் ரேஷன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி இனிமேல் ரேஷன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு
கீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி கீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி
பூம்புகார் கிராமம் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் மாற்றம் பூம்புகார் கிராமம் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் மாற்றம்
விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைத் தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைத் தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை
அனைத்துலக சிறந்த படைப்பாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ நாவல் தேர்வு அனைத்துலக சிறந்த படைப்பாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ நாவல் தேர்வு
தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர்! தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர்!
வலைத்தமிழ் ஆசிரியர் குழுவின் சார்பாக அனைவருக்கும் இனிய ஆங்கிலப்  புத்தாண்டு வாழ்த்துகள்.. வலைத்தமிழ் ஆசிரியர் குழுவின் சார்பாக அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.