LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

முடி உதிர்வை நிறுத்த 5 டிப்ஸ் !!

நமது உடலின் அழகில் முக்கிய பங்கு வகிப்பதில் தலைமுடியும் ஒன்று. நாம் குழந்தையாக பிறக்கும் போது, தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது வழக்கமான ஒன்று. ஆனால், உதிரும் முடிகளின் எண்ணிக்கையில் அதிகரித்தால், நமது அழகே கேள்விக்குறியாகிவிடும். இப்படி நம் அழகிற்கே உலை வைக்கும், முடி உதிர்வு பிரச்னைக்குரிய தீர்வுகள் பற்றி இங்கு காண்போம். 

 

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.

 

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

 

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.

 

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பசை போல் அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊற வைத்து பின் தலைக்கு குளியுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நிச்சயமாக முடி உதிர்வது நின்றுவிடும். 

 

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்துவர முடிகொட்டுவது நிற்பதோடு, முடியும் நன்றாக வளரும்.

 

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து சிறிது நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

by Swathi   on 29 Oct 2013  12 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi
தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar
அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்.... அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....
முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !! முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !!
அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு... அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...
குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா? குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா?
உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி! உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி!
பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்... பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்...
கருத்துகள்
21-Sep-2018 05:40:42 Nishma said : Report Abuse
முடி ரொம்ப கொட்டுது மேடம் அதுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க.முடி ரொம்ப அடர்த்தியாகவும் வளரனும்
 
27-Mar-2017 08:41:38 subi said : Report Abuse
என் நெற்றியில் siru வயதிலிருந்தே mudiyin வளர்ச்சி இல்லை.. முடி வளர்வதற்கு tips சொல்லுங்க என்னோட மெயில் anupunga
 
13-Oct-2016 11:11:32 P.RAVENDRABABU said : Report Abuse
pakkavilaiugal varuma?
 
11-Aug-2016 14:15:09 safiullah said : Report Abuse
intha tops super sir/ mam but ithu mudikku entha theemaum seiyama irukkuma enakku sila nala than mudi uthirvu irukku ... water change panninala than mudi kottutha illa over yosani nalea mudi kottuthanu therila enna . solution please send answer to my email id
 
02-Sep-2015 02:42:56 suganthi said : Report Abuse
Thalai mudi romba kottuthu Enaku sainess problem iruku athanala mudi kottuma plz ethavathu vali sollunka
 
16-Oct-2014 06:46:42 veni said : Report Abuse
நேர்வேலன்கொட்டயின் படத்தைப் போடவும் . இதன் பயன்களை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
 
08-Jun-2014 00:07:50 riswana said : Report Abuse
nanraga ullathu i will try ,enakku udal edai kuraiya edhvathu tips sollunga
 
01-Apr-2014 05:11:52 sathya said : Report Abuse
mudi valara
 
01-Apr-2014 05:11:51 sathya said : Report Abuse
mudi valara
 
01-Apr-2014 05:11:47 sathya said : Report Abuse
mudi valara
 
19-Nov-2013 23:04:44 veni said : Report Abuse
நேர்வாலன்கொட்டை என்றால் என்ன?
 
10-Nov-2013 21:36:54 சபீன said : Report Abuse
எனக்கு முடி அதிகமாக கொட்டுகிறது. அதற்கு என்னுடைய மையிலுக்கு சில டிப்ஸ் அனுப்புகள் அதே போல் உடல் இழைக்க சில டிப்ஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.