LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

63-வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு ஐந்து விருதுகள்!!

63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமாவுக்கு மொத்தம் ஐந்து விருதுகள் கிடைத்துள்ளன. தேசிய விருதுகள் பற்றிய முழு விவரம் பின்வருமாறு...

சிறந்த திரைப்படம்: பாகுபலி

சிறந்த இயக்குநர் : சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ்மஸ்தானி)

சிறந்த நடிகர் : அமிதாப்பச்சன் (பிக்கு)

சிறந்த நடிகை: கங்கணா ரணாவத் (தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்)

சிறந்த திரைப்படம் (இந்தி)  - Dum Laga Ke Haisha

சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது: நீரஜ் கேவான் (Masaan)

சிறந்த துணை நடிகர் : சமுத்திரக்கனி (விசாரணை)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: பஜ்ரங்கி பாய்ஜான்

சிறந்த எடிட்டர் : கிஷோர் T.E (விசாரணை)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : இளையராஜா (தாரைதப்பட்டை)

சிறந்த நடன இயக்குநர்: ரெமோ டிசௌசா (தீவானி மஸ்தானி பாடல் - பாஜிராவ் மஸ்தானி )

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது பெறும் படம்:
   Nanak Shah Fakir

சிறந்த மலையாளப்படம் : பத்தேமாரி

சமூகப் பிரச்சினையைப் பேசும் சிறந்த படம்: நிர்ணயகம் Niranayakam

சுற்றுச்சூழலுக்கான சிறந்த படம் : வலிய சிறகுள்ள பக்‌ஷிகள்

சிறந்த சிறுவர் படம் : துரந்தோ

மொழி வாரியாக சிறந்த படங்கள்:

தமிழ் : விசாரணை

தெலுங்கு: காஞ்சே

சமஸ்கிருதம்: ப்ரியமானஸம்

கன்னடம்: திதி

பஞ்சாபி :  Chauthi Koot

கொங்கணி : எனிமி

அஸ்ஸாமி: Kothanodi

ஹர்யான்வி : Satrangi

காஸி :  Onaatah

மணிப்பூரி : Eibusu Yaohanbiyu

மிசோ: Kima’s Lode Beyond the Class

ஒடியா: Pahada Ra Luha

சினிமா எடுப்பதற்கு உகந்த மாநிலம் விருது - குஜராத்

சினிமா எடுப்பதற்கு உகந்த மாநிலம் சிறப்பு விருது - உத்திரபிரதேசம், கேரளா

சிறப்பு விருது: ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)

by CinemaNews   on 28 Mar 2016  0 Comments
Tags: National Award   2016 National Award   Tamil National Award   Visaranai   தேசிய விருது   2016 தேசிய விருது   விசாரணை  
 தொடர்புடையவை-Related Articles
விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே... விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே...
63-வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு ஐந்து விருதுகள்!! 63-வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு ஐந்து விருதுகள்!!
ஆடுகளம் படத்தொகுப்பாளர் கிஷோர் மரணம் !! உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது ! ஆடுகளம் படத்தொகுப்பாளர் கிஷோர் மரணம் !! உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது !
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !!
தேசிய விருதுக்கான பரிசீலனையில் 40 தமிழ் திரைப்படங்கள் !! தேசிய விருதுக்கான பரிசீலனையில் 40 தமிழ் திரைப்படங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.