LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் கோரிக்கைகள்

ஆறாவது பன்னாட்டு உலக திருக்குறள் மாநாடு-கோரிக்கைகள்

ஆறாவது பன்னாட்டு உலக திருக்குறள் மாநாடு வெற்றிகரமாக 19- 21 செப்டம்பர் டொரோன்டோ நடைபெற்றது .இதை முன் நின்று நடத்தியவர்கள் டொரண்டோ தமிழ்ச் சங்கம்.
வள்ளுவர் குரல் குடும்பம்,உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் மற்றும் குறளங்காடி சார்பாக கலந்து கொண்டு “திருக்குறள் ஃபார் யுனெஸ்கோ” ( Thirukkural for UNESCO) என்ற தலைப்பில் நிறைவு நாளன்று உரையாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது . நண்பர் சிவன் இளங்கோ மற்றும் பார்த்தசாரதி சித்ராவுக்கு நன்றி.
செப்டம்பர் 21 உலக அமைதி நாளாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அன்று என் உரை அமைந்தது இறையருளே என்று நான் உறுதியாக எண்ணுகிறேன்.
இதுவரை நடந்தது என்ன ?நாம் அடுத்த செய்ய வேண்டியது என்ன ? உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எப்படி இந்த வேண்டுகோளை எடுத்துக்கொண்டு யுனோஸ்கோ செல்ல வேண்டும்? . என்பதையெல்லாம் என்னுடைய உரையில் குறிப்பிட்டுப் பேசினேன்.
1.திருக்குறள் மனித இனத்தின் பாரம்பரிய சொத்து ( Heritage Book of the mankind) என யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும்
2. திருக்குறள் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு மக்களை சென்றடைய வேண்டும்.1960 களிலேயே பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல் இது என யுனெஸ்கோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
3.திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோவில் நிறுவ வேண்டும்.
4.திருவள்ளுவர் பெயரால் ஆண்டுதோறும் கணிசமான தொகையுடன் யுனெஸ்கோ மூலம் உலக அளவில் விருது வழங்கப்பட வேண்டும் .
என்ற கோரிக்கைகளை தமிழ்ச் சமூகத்தின் சார்பாக முன் வைத்து என் உரை அமைந்தது.
(இந்த நிகழ்வை பதிவு செய்த நண்பர் வெர்ணு சிவக் கொழுந்துவுக்கு நெஞ்சார்ந்த நன்றி.)
 
 
சி.இராஜேந்திரன், வள்ளுவர் குரல் குடும்பம்
www.VoiceofValluvar.org
www.ThirukkuralforUNESCO.org
by Swathi   on 28 Nov 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறளங்காடி  - கனடா தொடங்கியது.. குறளங்காடி - கனடா தொடங்கியது..
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு 5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Launch of Thirukkural- Treasure of Universal Wisdom. Launch of Thirukkural- Treasure of Universal Wisdom.
திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.