LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

அழகிற்கு அழகு சேர்க்க சில பயனுள்ள குறிப்புகள் !

1. தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.


2. தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.


3. தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.


4. தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள்.


5. கறிவேப்பிலையின் இளம் இலைகளை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.


6. தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை இருக்காது.


7. இரண்டு டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு நான்கு சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.


8. தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை பப்பாளி நீக்குகிறது. இதற்கு பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி வர வேண்டும்.

by Swathi   on 13 Aug 2013  31 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா? ஹீலர் ரங்கராஜ் | Why do we wear Bindi
தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar தலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar
அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்.... அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....
முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !! முகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் !!
அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு... அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...
குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா? குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா?
உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி! உங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி!
பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்... பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்...
கருத்துகள்
03-Jul-2018 17:46:34 kaviya said : Report Abuse
முகத்தில ஒரே மறையாத சின்ன சின்ன பிம்ப்லேசோட தழும்பு இருந்திட்டே இருக்கு அதுக்கு சூப்பர் டிப்ஸ் தாங்க ப்ளீஸ்
 
31-May-2018 08:03:36 jawahar said : Report Abuse
Karuvalayam poga any tips plz
 
16-Nov-2017 12:00:55 matharasi said : Report Abuse
ennudaiya face fullla pimples so tips enna panna pimples pogum tips anuppunga mam
 
25-Mar-2017 05:26:35 latha said : Report Abuse
என்னக்கு மாத விளக்கு பிரச்னை உள்ளது 4 மாசம் ஒரு முறை தான் வருகிறது ப்ளஸ் ஏதாவது சொல்லுங்களேன் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ்
 
04-Apr-2016 10:01:06 poo said : Report Abuse
Nan marriageku piragu weight pottuta please weight kuraikka vazhi sollunga plz
 
31-Dec-2015 05:49:48 punitha said : Report Abuse
En பாசே பழசக் க இருக்கு அண்ட் புள்ள பிம்ப்லஸ் எ இருக்கு எங்கு என் பாசே வைட் எ அழகா வேணும் please கிவ் மீ எ டிப்ஸ்
 
12-Dec-2015 00:17:25 bhavani said : Report Abuse
உடல் எடை தொப்பை குறைய வேறு மருத்துவ குறிப்பு இருக்க .
 
20-Nov-2015 02:57:55 நந்தினி said : Report Abuse
பப்பாளி எடுத்து மசித்து கொள்ளவும் சீரிதளவு சக்கரையை விட்டு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பழிச்சு என்று இருக்கும் . இது உண்மை முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளும் மறைந்து போகும் . தக்காளி சாற்றை எடுத்து முகத்தில் தடவி வந்தால் முகம் அழகாக மாறும் . முகத்தில் என்னை பசையாக இருந்தால் தினமும் காலையில் வாழை பழத்தை பிசைந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும் .ஒரு மணி நேரதிருக்கு ஒரு டைம் முகத்தை கூலிங் வடெரைஎல் கழுவினால் முகம் சுருக்கம் இல்லாமல் அழகாக இருக்கும் . தன்னுடைய முகம் அழகாக இல்லை என்று கவலை படுவதே முக அழகுக்கு அழகு இல்லாமல் போகுவதருகு ஒரு கரணம் . நீங்கள் கவலை இல்லாமல் இருந்தாலே உங்களுக்கு நீங்கள் அழகு தான். எப்போதும் சீரிட்ச முகத்துடன் இருங்கள் முகத்தில் அழகு தானாகவே வந்துவிடும் . தலை முடி கொட்டுவதற்கும் கவலை தான் காரணம். முடி உதிர்வதை கட்டு படுத்த மருதாணி இல்லையை பறித்து அதை தேங்காய் ஆயில் கொதிக்க வைத்து ஆறவைத்து பின் தலைக்கு தேய்த்து வர முடி கொட்டுவதும் நின்று விடும் .
 
16-Sep-2015 05:32:43 abi said : Report Abuse
dily mugathula then thadavi... 5 min ku aparam wash panunga.... muga karumai nengum.. use pani parunga...
 
20-Aug-2015 03:01:54 tamilarasi said : Report Abuse
என் ஒரு வயது பெண் குழந்தை நங்கள் என்ந செய்தலும் கருபகவிய இருக்க அவ வெயிட் அக ஒரு சிம்பிள்&பெஸ்ட் டிப்ஸ் கொஞ்சம் தங்க ப்ளீஸ்
 
08-Aug-2015 02:17:05 Raj said : Report Abuse
Enku 25age than bt 63kg erukan. .thn face um block.ah.erku enku enga ponalum.oru confident varala karuvalayam ovr ah.erku tv add pathu.ela.cream use pana bt ethum.set agala athuku apram tha ovr black.aitan thn enaku epa.alains pakaraga so.epa.enku.romba kastama.erku ethu poga ethathu tips soluga plz
 
11-Jun-2015 22:51:27 Rani said : Report Abuse
ennathu uthadu migavum karupaga irukirathu...colour aga ethavathu sollunga
 
11-May-2015 07:22:46 prakash said : Report Abuse
prakash 'mugathula pimple maadhiri irundhuchu appura punna aiduchu andha yedam konjam pallama aiduchu andha thalumbu mugathula and mukku mela cream yedhuvum podal cream podanuma illa appadiyr vidanuma cream peyar sollunga please
 
14-Apr-2015 23:56:11 saran said : Report Abuse
முகத்தில் கரும் படிகள் போக என்ன பண்ணு வது
 
13-Apr-2015 05:40:08 joe said : Report Abuse
திருமணன் முடிந்த உடனியா வெயிட் போட்ட ...இப்ப வெயிட் குறைய eanna பண்ண வீண்டும் பிளஸ் sluga......
 
14-Feb-2015 22:14:39 Durga said : Report Abuse
Enaku mudi rompa kotuthu so athukana tips pls then karuvalayam poga help pls
 
07-Feb-2015 22:39:31 akila said : Report Abuse
வணக்கம் வலைத்தமிழ்
 
31-Jan-2015 19:31:49 safana said : Report Abuse
எனது முகம் புதுநிறம் எனக்கு சிவப்பாக வேண்டும். நிறைய கிரீம்ஸ் பாவிசேன் .ரிசல்ட் இல்லை. எனக்கு வெள்ளையாக நல்ல கிரீம் சொல்லுங்க
 
10-Dec-2014 06:16:51 srimathi said : Report Abuse
எனக்கு எப்போதும் பாசே ஆயில் லே யா இருக்கு அதுக்கு என்ன பண ச்லேஅர் ஆகும் ப்ழ் டெலி மீ ஹேர் ரொம்ப கொட்டு து அத்தகு என்ன பணால
 
22-Nov-2014 05:15:58 manju said : Report Abuse
என் உடல் பருமனாக உள்ளது எனக்கு இருபது வயதுதான் ஆகிறது.அதற்கு ஒரு வழி சொல்லுங்க pls
 
18-Nov-2014 10:02:24 lavanya said : Report Abuse
ஹலோ..என்னோட பாசெல பிம்ப்லஸ் இருக்கறது இல்லாம பாசே புள்ள குட்டி குட்டி பிம்ப்லஸ் மாதிரி வைட் ஹிட்ஸ் இருக்கு ...எதனால பாசே அசிங்கம இருக்கு ...அதுமட்டும் இல்லாம பாசே மட்டும் கருப்ப இருக்கு...பாசே கிளியர இல்லாம பிரு பிரு நு கரடு முரட இருக்கு...இதுக்கு வலை சொல்லுங்க pls
 
10-Oct-2014 02:54:00 அகில.K said : Report Abuse
உடல் பருமன் அடைய தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலுடன் முன்த்ரிபருப்பு பவுடர் மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
 
19-Aug-2014 02:17:27 joe said : Report Abuse
eanaku mariage aga poguthu eye la karuvalaiyam iruku .athu poga eanaku tips sluga .....
 
26-Jul-2014 01:33:07 suguna said : Report Abuse
எனேது மகன் 3 வயது கருப்பாக உள்ளன் சிவப்புக்க குறிப்பு ஆணுபவும்
 
26-Jul-2014 01:33:05 suguna said : Report Abuse
எனேது மகன் 3 வயது கருப்பாக உள்ளன் சிவப்புக்க குறிப்பு ஆணுபவும்
 
12-Jul-2014 06:27:18 sweety said : Report Abuse
எனக்கு முகத்தில் முடி உள்ளது அதற்கு தீர்வு சொல்லவும் pls
 
08-May-2014 05:57:22 maheshwari said : Report Abuse
aனக்கு குழந்தை பிறந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது anal இன் உடம்பும் வயிறும் குறையவே இல்லை இதற்கு ஈதவது வழி கூறுங்கள்.
 
24-Apr-2014 22:19:31 ananthi said : Report Abuse
kan karuvalayam , udal melivatharku ,uoola sathaiyai kuraipatharku, mugathil karumpulliyai poka tips anupungal thinamum
 
03-Jan-2014 01:27:44 Vinoja said : Report Abuse
Karupuli poga help
 
20-Nov-2013 07:31:21 fathima said : Report Abuse
Endhu mailugu thinamum tips anuppavum.
 
08-Nov-2013 06:03:27 robin said : Report Abuse
pls inset downlod application
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.