|
|||||
சிரிப்பு வலை |
|||||
நீச்சல்காரன் லட்சக்கணக்கான விக்கெட் வீழ்த்திய வீரர் என்று போஸ்டர் அடிச்சுருக்கே யார் அவரு? அவர்தான் குருப்-4 வினாத்தாளை அவுட் செஞ்சவராம்
“பஸ்கண்டக்டர்கிட்ட உலகப் பொருளாதாரம் பேசினது வம்பா போச்சு” “ஏன்?” “கச்சா எண்ணெய் விலை ஏறிருச்சுனு சொன்னா டிக்கெட் எடுக்கச் சொல்றாரு” உளவு பார்க்க நமது நாலு தொண்டர்கள் எதிர்கட்சிக்கு கட்சி மாறுனாங்களே, சேதி ஏதாவது உண்டா? உண்மையில் அந்த நாலு பேர் நம்மை உளவு பார்க்க வந்தவுங்களாம்
கடற்கொள்ளையர்கள் பயமில்லாமல் எப்படிக் கரீபியக் கப்பலைக் கடந்தீர்கள் மன்னா? இது சீன மருத்துவக் கழிவுனு கப்பலில எழுதிவிட்டுடோம் மனைவி: ஏங்க உண்டியல்ல மொட்டைக் கடுதாசியா போடுறீங்க? கணவர்:மொட்டை போடுறேனு வேண்டிக்கிட்டேன் அதான். |
|||||
by Swathi on 10 Feb 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|