|
|||||
கீச்சுச் சாளரம் |
|||||
தொகுப்பு: நீச்சல்காரன் உலகத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகளில் முதன்மையானது, "சந்தேகமும் சர்க்கரை வியாதியும்" #யதார்த்தம் @ItsJokker பகையை எளிதில் வளர்க்கும் முதல் ஆயுதம் பணமாகத் தான் இருக்கும்..!! #வழிகாட்டி @RK_offcl
ஒரு தடவை கட் பண்ணா "பேச முடியல"னு அர்த்தம்...., ஒவ்வொரு தடவையும் கட் பண்ணா "பேச முடியாது"னு அர்த்தம்...!!! # இன்கம்மிங். @Ramesh46025635
லீவு இல்லையேனு ஒரு கூட்டம், வேலை இல்லையேனு ஒரு கூட்டம், வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது! @Kannan_Twitz
அவங்க கேட்ட கேள்விக்குச் சரியான பதிலைத் தந்த உடனே, டாபிக்கை மாற்றி விடுவார்கள், மேனேஜரும், மனைவியும்!! @Kozhiyaar
கிரிக்கெட்ல வெற்றிக்கும், அபார வெற்றிக்கும் என்ன வித்தியாசம்? எதிர் டீம் ஜெயிச்சா வெற்றி, இந்தியா ஜெயிச்சா அது அபார வெற்றி @shivaas_twitz
நெடுந்தூரப் பயணத்தில் பாதைகள் என்னுடையது கவிதைகள் உன்னுடையது !! @viji_twtzz
கழுவப்பட்ட பொருள் சுத்தம் ஆகிறது. கழுவிய தண்ணீர் கருப்பாகிறது. புறம் பேசுபவர்களும் தண்ணீர் போலத் தான். @GowthamiTta |
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 10 Feb 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|