LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதுமையான தொல்லியல் பொருட்கள்

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதுமையான தொல்லியல் பொருள்கள்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்கள் நம்மை அசர வைக்கும் விதமாய் அமைந்துள்ளன. சுடு மண்ணாலான அகல் விளக்கு, அழகிய வேலைப்பாட்டுடன் 2000 ஆண்டுகளாகியும் இன்றளவும் சிதையாமல் கண்டெடுக்கப்பட்டுள்ள குவளை, யானை தந்தத்தினால் செய்யப்பட்டுள்ள அணிகலன், சுடுமண்ணால் செய்யப்பட்டடிருந்த விளையாட்டுப் பொருட்கள் மேலும் தற்போது சுடுமண்ணாலான தொங்கட்டான்கள் மற்றும் சுடுமண்ணாலான புகைபிடிப்பானும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

by R.Gnanajothi   on 03 Jun 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்! இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்!
அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ். நூல்  வெளியீட்டு விழா அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ். நூல்  வெளியீட்டு விழா
கோவையில் அமைக்கப்பட்டுள்ள  அருகலை (Wi-Fi )மரம் கோவையில் அமைக்கப்பட்டுள்ள அருகலை (Wi-Fi )மரம்
மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க 'தேன்சிட்டு இதழ்', 'ஊஞ்சல் இதழ்' பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க 'தேன்சிட்டு இதழ்', 'ஊஞ்சல் இதழ்' பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா
கனவு இல்லம் என்ற பெயரோடு ஆறு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கனவு இல்லம் என்ற பெயரோடு ஆறு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்
'தமிழ் வழிக்கல்வி கனவிற்கு எவ்வித தடையாகவும் இருக்கவில்லை' இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ள ஏஞ்சலின் ரெனிட்டா 'தமிழ் வழிக்கல்வி கனவிற்கு எவ்வித தடையாகவும் இருக்கவில்லை' இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ள ஏஞ்சலின் ரெனிட்டா
'ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் பங்கேற்பதில் நடிகர்கள் பொறுப்பை உணர வேண்டும்'~ இயக்குனர் அமீர் 'ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் பங்கேற்பதில் நடிகர்கள் பொறுப்பை உணர வேண்டும்'~ இயக்குனர் அமீர்
டென்மார்க் நாட்டில் நடைபெற்ற திருக்குறள் 'டெனிஸ் மொழி' மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா டென்மார்க் நாட்டில் நடைபெற்ற திருக்குறள் 'டெனிஸ் மொழி' மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.