LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த பயணத்தின் போது தமிழக விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து அமெரிக்காவின் சாக்ரமெண்டோ , டல்லாஸ் , அட்லாண்டா நகரங்களில்  தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் அவர் பேசுகிறார்... 


இந்த நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கட்ஜு, "நானும் ஒரு தமிழன்" என தன் முகநூலின் ஒரு பதிவில் பதிவிட்டிருக்கிறார்.. 

 


by Swathi   on 25 Mar 2017  0 Comments
Tags: Markandey Katju   Markandey Katju Tamil Events   USA Tamil Events   மார்க்கண்டேய கட்ஜு           
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது! வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது!
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில்  தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.