LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    மாவட்ட சிறப்புக்கள் Print Friendly and PDF
- மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தின் சிறப்புகள் என்ன ?

 • இராமாயணத்தை எழுதிய கம்பர் பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகில் தேரிழந்தூர்
 • தமிழின் நீதிக்காப்பியங்களான சிலப்பதிகாரம் , மணிமேகலை உருவான பகுதி
 • தமிழிசை மூவர் பிறந்த ஊர்
 • மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
 • தமிழ் நாவல் உலகின் தந்தை என்றழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம்
 • காந்தியடிகள் மனதில் அகிம்சை எனும் தத்துவம் உதிக்க காரணமான வள்ளியம்மை பிறந்த ஊர் தில்லையாடி
 • காந்தியடிகளின் சத்தியாகிரகத்திற்காக உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன்
 • சைவத்தில் திருஞானசம்பர் அவதரித்த சீர்காழி
 • வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதரித்த திருகுரையலூர்
 • சுதந்திரப்போராட்டத்தில் பெரும்பங்காற்றிய தியாகி எருக்கூர் நீலகண்ட பிரமச்சாரி
 • எழுத்தாளர் கல்கி பிறந்த மணல்மேடு புத்தமங்கலம்
 • குன்றக்குடி அடிகளார் பிறந்த திருவாளப்புத்தார் , நடுத்திட்டு
 • திருவாடுதுறை ஆதீனம்
 • தருமபுறம் ஆதீனம்
 • அறிவுத் திருக்கோவிலாகத் திகழும் நூலக முறையை உருவாக்கிய இந்திய நூலத்துறையின் தந்தை என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதன் , சீர்காழி
 • நாட்டியத்துறையில் தனி பாணியை உருவாக்கிய ராமையாப்பிள்ளை
  1947, ஆகஸ்ட் 15, டெல்லியில் நாடு விடுதலைப்பெற்றதற்கான விழாவில் நாதஸ்வரம் வாசித்த "நாத இசை சக்கரவர்த்தி" திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
  தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் (மயிலாடுதுறை).கே (கிருஷ்ணமூர்த்தி) தியாகராஜ பாகவதர்
 • தமிழ்நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர்- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகில் விளநகர் கிராமம்
 •  
by Swathi   on 05 May 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர்- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகில் விளநகர் கிராமம் தமிழ்நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர்- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகில் விளநகர் கிராமம்
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் (மயிலாடுதுறை).கே (கிருஷ்ணமூர்த்தி) தியாகராஜ பாகவதர் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் (மயிலாடுதுறை).கே (கிருஷ்ணமூர்த்தி) தியாகராஜ பாகவதர்
1947, ஆகஸ்ட் 15, டெல்லியில் நாடு விடுதலைப்பெற்றதற்கான விழாவில் நாதஸ்வரம் வாசித்த 1947, ஆகஸ்ட் 15, டெல்லியில் நாடு விடுதலைப்பெற்றதற்கான விழாவில் நாதஸ்வரம் வாசித்த "நாத இசை சக்கரவர்த்தி" திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
நாட்டியத்துறையில் தனி பாணியை உருவாக்கிய ராமையாப்பிள்ளை நாட்டியத்துறையில் தனி பாணியை உருவாக்கிய ராமையாப்பிள்ளை
அறிவுத் திருக்கோவிலாகத் திகழும் நூலக முறையை உருவாக்கிய இந்திய நூலத்துறையின் தந்தை என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதன் , சீர்காழி அறிவுத் திருக்கோவிலாகத் திகழும் நூலக முறையை உருவாக்கிய இந்திய நூலத்துறையின் தந்தை என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதன் , சீர்காழி
தருமபுறம் ஆதீனம் தருமபுறம் ஆதீனம்
திருவாடுதுறை ஆதீனம் திருவாடுதுறை ஆதீனம்
குன்றக்குடி அடிகளார் பிறந்த திருவாளப்புத்தார் , நடுத்திட்டு குன்றக்குடி அடிகளார் பிறந்த திருவாளப்புத்தார் , நடுத்திட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.