பாராசின் அனைத்து வயதினருக்குமான சதுரங்கம்,பிரக்ஞானந்தா முதலிடம்
இந்தியாவின் சதுரங்க விளையாட்டின் பெரும் சொத்தாக திகழும் இளம் Grandmaster பிரக்ஞானந்தா செர்பியாவில் நடந்த பாராசின் அனைத்து வயதினருக்குமான சதுரங்கப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து பிரமிக்க வைத்துள்ளார். 9 சுற்றுகளில், ஏழு சுற்றுகளில் வெற்றி, மற்றும் இரண்டு சுற்றுகளை சமன் செய்து 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து Champion பட்டம் பெற்றார். ரஷ்யாவின் பிரெட்கே என்பவர் 7.5 ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தார்.
|