LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் லவுடன் கவுண்டி நூலகங்களில் தமிழ் நூல்கள் வள்ளுவன் தமிழ்மையத்தின் முயற்சியில் சாத்தியமானது ..

அமெரிக்க நூலகங்களில் தமிழ் நூல்கள் கொண்டுசேர்க்கப்படவேண்டும், இங்குள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளை நூலகம் சென்று குறிப்பிட்ட நூல்களை எடுத்து படித்து வீட்டுப்பாடம் செய்யச்சொல்லும்போது தமிழ் நூல்கள் பயன்பாட்டில் வரும், அமெரிக்கா வரும் பெற்றோர்கள் , நூல் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் தமிழ் பகுதிக்கு சென்று தனக்குப் பிடித்த நூல்களை எடுத்து படிக்கமுடியும் .. வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கவும் மிகப்பெரிய வாய்ப்பு..வெர்ஜினியா மாகாணத் தமிழர்களிடம் இது நீண்டகாலக் கனவாக இருந்துவந்தது . அவ்வப்போது சில முயற்சிகள் எடுத்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிது அல்ல. . இதை சிந்தித்து , அதற்கான அனுமதியைப் பெற்று வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் லவுடன் (Loudoun County Public Library - Brambleton New Library ) கவுன்ட்டியில் சாத்தியமாக்கியுள்ளது ..

 

இதற்காக உழைத்த வள்ளுவன் தமிழ்மையத்திற்கு வாழ்த்துகள் ...

 

அமெரிக்கா முழுதும் இயங்கும் ஒவ்வொரு கவுன்டி (County) நூலகங்களிலும் இது சாத்தியம். மேரிலாந்தின் எளிகாட் சிட்டி, அட்லாண்டா உள்ளிட்ட பல மாகாண நூலகங்களில் தமிழ் நூல்கள் மட்டுமின்றி , நல்ல தமிழ்ப்படங்களின் குறுந்தகடுகள் கிடைக்கிறது .. இது அனைத்து தமிழர்கள் வசிக்கும் அனைத்து பகுதி நூலகங்களிலும் நடைமுறைப்படுத்தி தமிழ்ப்பள்ளிகள் தங்கள் மாணவர்களை நூலகம் செல்லவும், தமிழ் நூல்கள் படிக்கவும் பழக்கப்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும் ...

 

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு www.ValluvanTamil.org -ல் தமிழ்ப்பள்ளியை தொடர்புகொண்டு கேட்கலாம் ..

Valluvan Tamil Academy glad to announce that Loudoun County Public Library (Brambledon new branch) will start to lend Tamil Books from Fall 2018 onwards.

Loudoun county is the first county in Commonwealth of Virginia to lend Tamil books. This is a proud and historical moment for Tamils in Northern Virginia.

We like to thank Loudoun County Public Library Director Chang Liu, Division Manager Leah Bromser-Kloeden and Deputy Director Michael VanCampen for accepting Tamil Books in their System.

Valluvan Tamil Academy started the negotiation process in Loudoun during April 2017 thru Loudoun Supervisor Kristen Umstattd, Leesburgand our Tamil School member Ram Venkat (Brambleton Community Association Resident Director) finished the touch line along with Valluvan Tamil Academy President Baskar Kumaresan, Sris and support of our strong Tamil community. We like to thank everyone who helped in this negotiation process. Our next big task is to collect the books and increase Tamil readership in our region.

We will continue to work with Fairfax Chairman Sharon Bulova , Delegate David Bulovaour legal advisor Atchuthan Sriskandarajah for Fairfax Tamil books initiative.

What type of books that we require?

Valluvan Tamil Academy will collect new books donation up to 300 children’s books and up to 100 adult books (Adult Fiction, Adult Non-Fiction, Children’s Fiction, Children’s Non-Fiction). Please help us to get Tamil books. Any questions, contact info@valluvantamil.org

How can you assist?.

Buy, Ship or Drop

a. Buy Tamil books from India, send it to your India address then bring thru your friends.

b. Buy Tamil books from USA or different country

c. Ship directly to President, Valluvan Tamil Academy, 14047, Walney Village Ct, Chantilly, VA, USA, 20151

d. Drop the books during Tamil School hours (Centreville, VA, USA).

by Swathi   on 16 Feb 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வலைத்தமிழ் கல்விக்கழகம் வலைத்தமிழ் கல்விக்கழகம்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா    -   (பிரசாத் பாண்டியன்) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா - (பிரசாத் பாண்டியன்)
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா
58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா? 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா?
மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த  பொங்கல் விழா   கொண்டாட்டம் மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம்
மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !! மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !!
பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம் பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம்
நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day) நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.