LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

எழுமின் வடஅமெரிக்கா தொழில்முனைவோர் தொழில்வல்லுநர்கள் இணையவழி மாநாடு, Oct 23,24

தலை நிமிர் காலம் !
 
உலகில் மதிப்புறு மக்கள் இனமாக நாம் எழவேண்டுமென்ற வேட்கை நீறுபூத்த நெருப்பாக தமிழரிடையே இன்று இருக்கிறது. தன்னெழுச்சியாகவும், சிறு குழுக்களாகவும் நூற்றுக்கணக்கான முயற்சிகள் நடந்தேறியும் வருகின்றன. The Rise - எழுமின் என்ற இயக்கம் இந்த வேட்கைக்கும், தொடர் முயற்சிகளுக்கும் புது விசையும் திசையும் தருகிறது. இரு ஆண்டுகளில் 20-க்கும் மேலான, நாடுகளில் துளிர்த்துவிட்ட தன்னம்பிக்கையுடன் வேரோட்டம் தேடி முன்செல்கிறது The Rise – எழுமின்.
 
அக்டோபர் 23, 24 நாட்களில் அமெரிக்க, கனடா நாட்டுத் தமிழர்கள் இணைந்து நடத்தும் The Rise – எழுமின் வட அமெரிக்க மாநாடு, உலகத் தமிழர்களுக்கு நம்பிக்கை தரும் சிறிய ஆனால் முக்கியமான திருப்புமுனையாக அமையுமென நாங்கள் நம்புகிறோம்.
 
அறவலிமையின் ஆன்ற தலைமையாக திரு.பாலா சுவாமிநாதன் திகழ, வட அமெரிக்காவில் தமிழ் வளர்த்த திரு.பால்பாண்டியன், Dr.சிகாகோ இளங்கோவன் போன்றோர் ஆசி நல்க, அறத்துடன் செயல் மறமும் கொண்ட திரு. ஆசீர் ஜஸ்டிபஸ் தலைமையில் புதியதொரு இளம் தலைமை முன் நிற்க களைகட்டுகிறது The Rise – எழுமின் வட அமெரிக்கா. வெற்றித் தமிழர்கள் பலர் உரையாற்றுகிறார்கள். புதிய பல முயற்சிகள் விவாதிக்கப்படும். மிக முக்கியமான வரலாற்றுத் தருணமாகிய அக்டோபர் 23, 24 மாநாட்டில் பங்கேற்க உலகத் தமிழ் தொழில்முனைவோர், திறனாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பதிவுக் கட்டணம் இல்லை. usa.tamilrise.org இணைய வழியில் இன்றே பதிவு செய்யுங்கள்.
 
இந்தச் செய்தியினையும் தொடர்ந்து வரும் பரப்புரைப் படைப்புகளையும் உங்கள் சமூக வலைதளத் தொடர்புகளூடாகப் பரப்பிடவும் தமிழுரிமையுடன் வேண்டுகிறோம்.
 
-எழுமின் வட அமெரிக்கா
by Swathi   on 20 Oct 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
TNF 48 தேசிய மாநாட்டு விழா TNF 48 தேசிய மாநாட்டு விழா
"வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 1" - நேரலை
நார்வேயின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சாயினி குணரத்தினம் நார்வேயின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சாயினி குணரத்தினம்
நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகும் தமிழச்சி கம்சி குணரத்தினம் நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகும் தமிழச்சி கம்சி குணரத்தினம்
என்றும் வாழட்டும் இம்மனிதநேயம்...மனதை நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு என்றும் வாழட்டும் இம்மனிதநேயம்...மனதை நெகிழ வைக்கும் போலந்து நிகழ்வு
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,ஐநா இந்திய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,ஐநா இந்திய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்
வலைத்தமிழ் கல்விக்கழகம் வலைத்தமிழ் கல்விக்கழகம்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா    -   (பிரசாத் பாண்டியன்) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா - (பிரசாத் பாண்டியன்)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.