LOGO
  முதல் பக்கம்         Print Friendly and PDF

மானுடம் போற்றும் மனிதநேயம் வாழும் மகத்துவமிகு மாதா ட்ரஸ்ட்

"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்"


உங்கள் திருமண நாள், உங்கள் குழந்தைகள்/பேரக்குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் பாசம் மிகுந்த உங்கள் பெற்றோர்களின் நினைவு நாட்களில், கொடிய புற்று நோயினால் உயிருக்குப் போராடும் ஏழை நோயாளிகளுக்கு, வயிறார உணவளித்து அவர்கள் வியாதிக்கு தரம் வாய்ந்த சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனையில் இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ சிகிச்சை பெற உதவ நீங்கள் விரும்புகிறீர்களா?

நீங்கள் எங்கள் தர்மசாலாவிற்கு விஜயம் செய்து நேரில் பார்த்த பிறகு உங்கள் உதவிகள் இப்படி அளிக்கலாமே...

“புற்றுநோய்” - சரியான நேரத்தில் முறையான சிகிச்சையளித்தால் நிச்சயம் குணப்படுத்தலாம். புற்றுநோயால் அவதியுறும் ஏழைகள் குணமாக உதவி செய்ய, எங்களுக்கு உதவுங்கள் ஏழையின் சிரிப்பே இறவனின் கருணை!

நன்றே செய்க! அதை இன்றே செய்க!!

இது சான்றோர் வாக்கு.

இந்த சிறந்த சேவைக்கு ரூ.100,000 நிதி கொடுத்து, நீங்கள் ஒரு நிரந்தர காப்பாளர் ஆகலாம். இங்கு தங்கும் 250 முதல் 300 நோயாளிகளுக்கு ஒரு முழு நாள் உணவை ஆண்டுக்கு ஒருமுறை வழங்க ரூ.75,000 கொடுத்து நீங்கள் ஒரு வள்ளல் ஆகலாம். இந்த தொகை டிரஸ்டின் காப்பு நிதியில் சேர்க்கப்பட்டு, அதன் வட்டியிலிருந்து இந்த தர்மம் செய்யப்படும். ஒரு நாள் சாப்பாடு செலவின் ஒரு பகுதியான ரூ.8000 அளிக்கலாம். காலை/இரவு உணவுக்காக ரூ.3000 அல்லது சிற்றுண்டிக்கு ரூ.2000 தந்து உதவலாம். மாதம் ஒரு நோயாளிக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஒரு வருடத்திற்கு ரூ.1000 கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு நோயாளியின் உணவுக்காக ரூ.80 அளிக்கலாம்.

by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கிராமப்புற மகளிர் வங்கி கிராமப்புற மகளிர் வங்கி
குழந்தை திருமணத் திட்டத்தை தடுப்பது குழந்தை திருமணத் திட்டத்தை தடுப்பது
பெண்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான உரிமைகள் பெண்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான உரிமைகள்
தொண்டு நிறுவனங்களுக்குத் தோள் கொடுப்போம்! தொண்டு நிறுவனங்களுக்குத் தோள் கொடுப்போம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.