LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அமைச்சர் வீட்டிற்கு பால் வாங்கி தர மாதம் 15 ஆயிரம் சம்பளம் !!

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு பால் வாங்கிக் கொடுப்பதற்காக மட்டும் மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அரசு ஊழியர் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

மகாராஷ்டிரா மாநிலத்தின் கால்நடைத் துறை மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருப்பவர் மதுகர் தியோராவ் சவான். இவர் வீடு, மந்திராலயா பகுதியில் உள்ளது. இவரது வீட்டிற்கு, காலையில் மட்டும் பால் வாங்கி தருவதற்காக, கணேசன் என்ற கால்நடைத்துறை ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார்.  இவர் தினமும், காலை 5:00 மணிக்கு அமைச்சரின் வீட்டிலிருந்து வெளியே வந்து, வோர்லி ஆரே என்ற இடத்தில் உள்ள, அரசின் பால் பண்ணைக்குச் சென்று, அமைச்சர் வீட்டுக்கு 5 லிட்டர் பால் வாங்கி மீண்டும் பஸ் பிடித்து, அமைச்சர் வீட்டில், கொடுத்து விட்டு, 8:00 மணிக்கு வீடு திரும்பி விடுவார். இந்த மூன்று மணிநேர கடின உழைப்பிற்காக மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறதாம். இதனை கண்காணித்த, பத்திரிகை நிருபர் ஒருவர், இதற்கான ஆதரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளார். 

by Swathi   on 28 Oct 2013  0 Comments
Tags: Rs 15   000   மதுகர் தியோராவ் சவான்   மகாராஷ்டிரா மாநில அமைச்சர்   15   000 Salary   Madhukar Deorao Chavan  
 தொடர்புடையவை-Related Articles
நாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!! நாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!!
சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !! சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !!
சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன் சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன்
ஆயிரம் கால் மண்டபம் - மதுரை ஆயிரம் கால் மண்டபம் - மதுரை
அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !! அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!
அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
இந்த மாதத்தில் மட்டும் 15 படங்கள் ரிலீஸ் !! இந்த மாதத்தில் மட்டும் 15 படங்கள் ரிலீஸ் !!
சுற்றுச்சூழலில் இந்தியா உலக நாடுகளின் வரிசையில் 155வது இடம் !! மிக மோசமான நகரம் டெல்லி !! சுற்றுச்சூழலில் இந்தியா உலக நாடுகளின் வரிசையில் 155வது இடம் !! மிக மோசமான நகரம் டெல்லி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.