LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கிடைத்தது யு சான்றிதல்... பொங்கல் அன்று வெளியாகிறது ஆம்பள..

மதகஜராஜா படத்தை தொடர்ந்து, சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் ஆம்பள. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா, மதுரிமா மற்றும் மாதவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இவர்களுடன் பிரபு, வைபவ், சந்தானம், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் சிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஆம்பள படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, தணிக்கை சான்றிதழ் பேற வேண்டி இப்படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் ஆம்பள படம் வரும் பொங்கல் அன்று வெளியாவது உறுதியாகியுள்ளது.  

by Swathi   on 06 Jan 2015  0 Comments
Tags: Aambala   ஆம்பள                 
 தொடர்புடையவை-Related Articles
என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்... என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்...
கிடைத்தது யு சான்றிதல்... பொங்கல் அன்று வெளியாகிறது ஆம்பள.. கிடைத்தது யு சான்றிதல்... பொங்கல் அன்று வெளியாகிறது ஆம்பள..
மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்.... மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்....
ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !! ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !!
வித்தியாசமான ட்ரைலர் / டீசர் : இது தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !! வித்தியாசமான ட்ரைலர் / டீசர் : இது தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !!
பொங்கல் ரேஸில் மூன்று படங்கள் - யார் யாருக்கு எவ்வளவு தியேட்டர் !! பொங்கல் ரேஸில் மூன்று படங்கள் - யார் யாருக்கு எவ்வளவு தியேட்டர் !!
ஆம்பள படத்தின் கதை இது தான் !! ஆம்பள படத்தின் கதை இது தான் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.