LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆம்பள படத்தின் கதை இது தான் !!

அரண்மனை படத்தை தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள.


இந்த படத்தில், ஹீரோவாக விஷால் நடித்துள்ளார். ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். 


மத கஜ ராஜா படத்தை தொடர்ந்து, விஷால், சுந்தர்.சி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த படத்தில் விஷால், ஹன்சிகா மோத்வானி தவிர ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா போன்ற மாஜி ஹீரோயின்களும் நடிக்கப்போகிறார்கலாம். 


இந்த படத்தின் கதை, தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, விஷாலின் தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள்தான் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா. விஷால் வீட்டுக்கு ஒரே பிள்ளை. 


அவருக்கு தங்கள் மகளை கல்யாணம் செய்து வைத்து விட்டால் அண்ணன் சொத்துக்கள் தங்களுக்கு வந்துவிடும் என்று தங்கைகள் திட்டமிடுகிறார்கள். தங்கள் மகளைத்தான் விஷால் காதலிக்க வேண்டும் என்று அத்தைகள் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் போடும் திட்டங்களும் அந்த திட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் விஷால் தப்பிப்பதும்தான் காமெடி கதை. 


கடைசியில் மூன்று அத்தைகளில் எந்த அத்தை மகளை விஷால் காதலிக்கிறார், கைவிடிக்கிறார் என்பது தான் படத்தின் கிளைமாக்ஷாம்.

by Swathi   on 22 Sep 2014  0 Comments
Tags: Aambala   Aambala Movie   ஆம்பள   ஆம்பள திரைப்படம்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.