|
|||||
புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !! |
|||||
புதியதோர் உலகம் செய்வோம் படத்தை பார்த்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், அப்படத்தின் படக்குழுவினரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதில், நல்ல கருத்தை வலியுறுத்தும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். இளைஞர்களோடு பெற்றோர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பல மொழிகளில் இத்திரைப்படம் வெளிவர வேண்டும் என்றார்.
அதுமட்டுமில்லாமல், இப்படத்திலுள்ள தேசம் எங்கள் தேசம் என்ற பாடலைக் கேட்டு மேலும் உற்ச்சாகமாகியுள்ளார்.
இச்சந்திப்பின் போது அறிவியல் அறிவியல் வல்லுனர்கள் சிலர் அப்துல் கலாமுடன் இருந்தனர். புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !!
புதியதோர் உலகம் செய்வோம் படத்தை பார்த்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், அப்படத்தின் படக்குழுவினரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதில், நல்ல கருத்தை வலியுறுத்தும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். இளைஞர்களோடு பெற்றோர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பல மொழிகளில் இத்திரைப்படம் வெளிவர வேண்டும் என்றார். அதுமட்டுமில்லாமல், இப்படத்திலுள்ள தேசம் எங்கள் தேசம் என்ற பாடலைக் கேட்டு மேலும் உற்ச்சாகமாகியுள்ளார். இச்சந்திப்பின் போது அறிவியல் அறிவியல் வல்லுனர்கள் சிலர் அப்துல் கலாமுடன் இருந்தனர்.
|
|||||
by Swathi on 23 Aug 2014 0 Comments | |||||
Tags: Puthiyathor Ulagam Seivom Abdul Kalam புதியதோர் உலகம் செய்வோம் அப்துல் கலாம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|