LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய் பட வில்லன் இப்போ விக்ரமுக்கு வில்லன் !!

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்து பொங்கல் ரிலீசுக்கு தயாராகியுள்ளது, இந்நிலையில் நடிகர் விக்ரம், விஜய் மில்டன் இயக்கத்தில், பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாராம். இந்த படத்தின் வில்லனாக வேலாயுதம், தலைவா போன்ற படங்களில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் நடிக்கிறாராம். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அபிமன்யு, மேலும் பேசும் போது, வேலாயுதம் படம் மூலம் தமிழ்ப் பட வாய்ப்பு கிடைத்தது. 


தமிழில் நான் விக்ரம் நடிப்புக்கு ரசிகன். அவரை சந்திக்காத வரை அவரை மிகவும் முரட்டுத்தனமானவர் என நினைத்தேன். ஆனால்,  நேரில் சந்தித்த பிறகு விக்ரம் சிறந்த மனிதர் என்பதைப் புரிந்து கொண்டேன் . 


விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் எனது பங்கும் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்'' என தெரிவித்துள்ளார். 

by Swathi   on 25 Nov 2014  0 Comments
Tags: Paththu Enrathukulla   Abhimanyu Singh   Vikram   Vijay Milton   பத்து எண்றதுக்குள்ள   விக்ரம்   விஜய் மில்டன்  
 தொடர்புடையவை-Related Articles
விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே... விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே...
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !! பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !! மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !!
விக்ரமுக்கு ஜோடியாகிறார் ப்ரியா ஆனந் ! விக்ரமுக்கு ஜோடியாகிறார் ப்ரியா ஆனந் !
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும் விக்ரம் !! ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும் விக்ரம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.