LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

முகப்பரு வராமல் இருக்க !!

வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் இடையே முகப்பருக்கள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதனை தடுக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம். முகப்பரு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல். எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகு முறையற்ற உணவுப் பழக்கம் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தல் ஆகியவை காரணமாகவும் முகப்பரு ஏற்பட வாய்ப்புண்டு.

 

முகப்பரு வராமல் தடுக்க உணவில் அதிக கவனம் தேவை. எளிதில் ஜுரணமாகும் உணவையே உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.


தலையில் எண்ணெய் அதிகாமாக தேய்க்ககூடாது. அதனால் முகத்தில் எண்ணெய் வழிந்து முகபரு ஏற்பட காரணமாகிவிடும். வெதுவெதுப்பான நீரால் அடிக்கடி முகத்தை கழுவுவது நல்லது. முகப்பருக்களை கிள்ளக்கூடாது, அதை கிள்ளினால் முகத்தில் வடு ஏற்பட்டு விடும்.

 

முகப்பருவுக்கு வேப்பங் கொழுந்து, வெந்தயம், கடலை மாவு, சந்தனத்தை பயன்படுத்தலாம். வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து பருக்கள் மீது தடவலாம். வேப்பிலை கொழுந்தை அரைத்தும் தேய்க்கலாம். கடலை மாவுடன் தயிரை கலந்து பருக்கள் மீது பூசினாலும் பலன் கிடைக்கும். பச்சை வெள்ளைப் பூண்டை பருக்கள் மீது தடவி வந்தாலும் பருக்கள் மறையும். சந்தனத்தை பன்னீரில் குழைத்து முகப்பருவில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

 

மூன்று மாதங்கள் இதை கடைப்பிடித்து வந்தால் முகப்பருக்களை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.

முகப்பரு வராமல் இருக்க !!
வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் இடையே முகப்பருக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. எனவே அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதனை தடுக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம். முகப்பரு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல். எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகு முறையற்ற உணவுப் பழக்கம் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தல் ஆகியவை காரணமாகவும் முகப்பரு ஏற்பட வாய்ப்புண்டு.
முகப்பரு வராமல் தடுக்க உணவில் அதிக கவனம் தேவை. எளிதில் ஜுரணமாகும் உணவையே உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
தலையில் எண்ணெய் அதிகாமாக தேய்க்ககூடாது. அதனால் முகத்தில் எண்ணெய் வழிந்து முகபரு ஏற்பட காரணமாகிவிடும். வெதுவெதுப்பான நீரால் அடிக்கடி முகத்தை கழுவுவது நல்லது. முகப்பருக்களை கிள்ளக்கூடாது, அதை கிள்ளினால் முகத்தில் வடு ஏற்பட்டு விடும்.
முகப்பருவுக்கு வேப்பங் கொழுந்து, வெந்தயம், கடலை மாவு, சந்தனத்தை பயன்படுத்தலாம். வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து பருக்கள் மீது தடவலாம். வேப்பிலை கொழுந்தை அரைத்தும் தேய்க்கலாம். கடலை மாவுடன் தயிரை கலந்து பருக்கள் மீது பூசினாலும் பலன் கிடைக்கும். பச்சை வெள்ளைப் பூண்டை பருக்கள் மீது தடவி வந்தாலும் பருக்கள் மறையும். சந்தனத்தை பன்னீரில் குழைத்து முகப்பருவில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
மூன்று மாதங்கள் இதை கடைப்பிடித்து வந்தால் முகப்பருக்களை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.

 

by Swathi   on 24 Jun 2014  4 Comments
Tags: Acne Removing Tips   முகப்பரு நீக்கும் வழிமுறைகள்                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முகப்பரு வராமல் இருக்க !! முகப்பரு வராமல் இருக்க !!
கருத்துகள்
28-Sep-2020 09:51:58 Divashan said : Report Abuse
muhaththil niraya ennai vadiuthu athanaala enna thaan panninalum pimpls vanRuth so athukku yheervu ??????????
 
20-Oct-2016 06:17:41 Sumathi.A said : Report Abuse
How to cure .ezcema
 
27-Oct-2015 17:53:42 sathish said : Report Abuse
முகப்பருக்களிள் ஜஸ் வைக்களாமா
 
18-Aug-2014 08:19:06 kabilagopu said : Report Abuse
வழிமுறைகளுக்கு மிகவும் நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.