LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நெகடிவ் ரோலில் கழுகு கிருஷ்ணா !!

நடிகர் கிருஷ்ணா, தற்போது, வன்மம், யட்சன், யாக்கை ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 


இதில், வன்மம் படத்தில், விஜய் சேதுபதியுடனும், யட்சன் படத்தில் ஆர்யாவுடனும் நடித்து வருகிறார். 


மூன்றாவது படமான யாக்கையில் மட்டும் ஒரே கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் கிருஷ்ணா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறாராம்.


யாக்கை படத்தை, ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் தான் இயக்குகிறார். 


இந்த படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக சுவாதி நடிக்கிறார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்கிறாராம். இந்த படத்திற்கு முதலில் இதயம் என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது யாக்கை என பெயர் வைத்துவிட்டார்களாம் படக்குழுவினர்.  இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 17 Nov 2014  0 Comments
Tags: Actor Kreshna   Yaakkai   Yaakkai Kreshna   கிருஷ்ணா   யாக்கை        
 தொடர்புடையவை-Related Articles
நெகடிவ் ரோலில் கழுகு கிருஷ்ணா !! நெகடிவ் ரோலில் கழுகு கிருஷ்ணா !!
ஆள் படத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்த விதார்த் !! ஆள் படத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்த விதார்த் !!
லண்டனின் ஹறோ நகரத்தின் துணை மேயராக சுரேஸ் கிருஷ்ணா தேர்வு !! லண்டனின் ஹறோ நகரத்தின் துணை மேயராக சுரேஸ் கிருஷ்ணா தேர்வு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.