LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே நான் போகாத கோயில் இல்லை

எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே , நான் போகாத கோயில் இல்லை, குளம் இல்லை. எல்லா மதத்தைச் சார்ந்த கோவிலுக்கும் போனேன். ' சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளர வை ' என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன். ஒரு சாமியும் நான் சொன்னப் பேச்சைக் கேட்கவில்லை. தலைக்குமேலே முடி வளர வில்லை. அப்பொழுது கருப்புச் சட்டைப்போட்ட தொண்டர் ஒருவர் வந்து ' என்ன பிரச்சினைங்க ' என்று கேட்டார். இல்லீங்க, தலையில் முடி கொட்டியதுங்க என்று சொன்னேன். அவர் கேட்டார் - ' நீங்கள் என்ன தொழில் பண்ணுகிறீர்கள் 'என்று. நான் சினிமாவிலே நடிக்கிறேன் என்று சொன்னேன்.


சினிமாவில் டோப்பாவை வாங்கிவைத்துக் கொள்ளலாமே, தலையில் முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப் படுகிறீர்கள் நான் ஒரு சாமியிடம் அழைத்துக் கொண்டு போகின்றேன். அந்த சாமி தலைக்கு மேலே முடியை வளர வைக்குமோ? என்று தெரியவில்லை.


தலைக்கு உள்ளே இருக்கிற மூளையை வளரவைக்கும் அப்படின்னு சொல்லி ஒரு சாமிக்கிட்டே அழைத்துக் கொண்டு போனார். அந்த சாமிதான் தந்தை பெரியார் என்ற ஈ.வெ. ராமசாமி . பெரியாருடைய புத்தகங்களைப் படித்தேன்
அந்த உருவத்தைக் கும்பிடவில்லை. கும்பிட வேண்டிய அவசியமில்லை. அவர் சொன்ன விசயங்களையும், அவருடைய தத்துவங்களையும், அவருடைய புத்தகங்களையும் படித்தேன். தலைக்கு மேலே வளருதோ இல்லையோ தலைக்கு உள்ளே வளர்ந்து விட்டது .

- சத்யராஜ்

by Swathi   on 19 Mar 2014  0 Comments
Tags: Actor Sathyaraj   Hair Loss   சத்யராஜ்   கோயில்   தலைமுடி        
 தொடர்புடையவை-Related Articles
தலைமுடி பிரச்சனைகளை தீர்க்கும் சீகைக்காய் பொடி தயார் செய்வது எப்படி? தலைமுடி பிரச்சனைகளை தீர்க்கும் சீகைக்காய் பொடி தயார் செய்வது எப்படி?
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
ரஜினியின் அப்பா பங்கேற்கும் பெருமாள் கோயில் உண்டசோறு இசை வெளியீட்டு விழா !! ரஜினியின் அப்பா பங்கேற்கும் பெருமாள் கோயில் உண்டசோறு இசை வெளியீட்டு விழா !!
தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !! தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !!
தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !! தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !!
எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே  நான் போகாத கோயில் இல்லை எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே நான் போகாத கோயில் இல்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.