LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இதயத்துடிப்பை கணக்கிடும் கைக்கடிகாரம் : ஆடிடாஸ் நிறுவனம் அறிமுகம் !!

இதயத்துடிப்பை கணக்கிடும் வசதியுடன் கூடிய புதிய கைக்கடிகாரத்தை ஆடிடாஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தொடுதிரை வசதியுடன்(Touch Screen) ஜிபிஎஸ் சிப்-ம் பொருத்தப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரத்தில் எம்பி 3 பிளேயரும் உள்ளது. ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் ஐபோன்களோடு இணைந்து செயல்படும் வகையிலும் இந்த வடிவமைக்கப்பட்ட இந்த கைகடிகாரம், தடகள வீரர்கள் தங்கள் உடல்திறனை சரியான முறையில் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். 24 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரம் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

by Swathi   on 18 Oct 2013  0 Comments
Tags: ஆடிடாஸ்   இதய துடிப்பு   கைகடிகாரம்   Adidas   Smartwatch   Heart Rate     
 தொடர்புடையவை-Related Articles
இதயத்துடிப்பை கணக்கிடும் கைக்கடிகாரம் : ஆடிடாஸ் நிறுவனம் அறிமுகம் !! இதயத்துடிப்பை கணக்கிடும் கைக்கடிகாரம் : ஆடிடாஸ் நிறுவனம் அறிமுகம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.