LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

அகனி கறி (agani kari)

தேவையானவை:


மட்டன் – கால் கிலோ

வெங்காயம் – 1 பெரியது

பச்சைமிளகாய் – 5

தயிர் – 4 டேபிள் ஸ்பூன்

இஞ்சி விழுது – 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

கருவேப்பிலை – சிறிது

கருவா – ஒரு துண்டு

ஏலம் – 2

ரம்பை இலை – சிறிது

கசகசா – 3 டீஸ்பூன்

பாதம் – 5

பிஸ்தா – 5

முந்திரி – 5

எண்ணெய் – தாளிப்புக்கு

உப்பு – தேவையான அளவு


செய்முறை


1.முதலில் கறியை கழுவி அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் இஞ்சி, 2 டீஸ்பூன் பூண்டு,கீறிய பச்சைமிளகாய்,நறுக்கிய வெங்காயம் போட்டு பிரட்டிவைக்கவும்.

2.பாதம்,பிஸ்தாவை தோலை நீக்கி முந்திரி, கசகசாவுடன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

3.பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம் போட்டு,பின் வெங்காயம்,கருவேப்பிலை,ரம்பை இலை போட்டு தாளித்து,இஞ்சி,பூண்டு போட்டு வதக்கவும்.

4.பின் கறியை போட்டு கிளறி உப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து அரைத்தவற்றை தண்ணீரில் கலக்கி கறியுடன் சேர்த்து நன்கு வேகவிடவும்.கறி நன்கு வெந்ததும் இறக்கவும்

by nandhini   on 02 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால் _முருங்கக்காய்_குழம்பு இறால் _முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை _இறால் வேர்கடலை _இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.