துருக்கியில் விமான பணிப் பெண்கள் சிவப்பு நிற (அடர் நிற) உதட்டு சாயம் பூச அந்நாட்டு அரசு தடை வித்தித்துள்ளது. மேலும் அந்நாட்டு விமானங்களில் மது பரிமாறுவது
பாதியாக குறைக்கப்பட்டிருப்பது, பணிப்பெண்களின் உடைகளில் கடும் கட்டுப்பாடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் விமான பணிப் பெண்கள் சிவப்பு நிற (அடர் நிற) உதட்டு சாயம் பூச அந்நாட்டு அரசு தடை வித்தித்துள்ளது. மேலும் அந்நாட்டு விமானங்களில் மது பரிமாறுவது பாதியாக குறைக்கப்பட்டிருப்பது, பணிப்பெண்களின் உடைகளில் கடும் கட்டுப்பாடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|