LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா-வில் சீனியர் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்புகள் !!

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா-வில் காலியாக உள்ள சீனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர் : சீனியர் அசிஸ்டன்ட் 


கல்வித்தகுதி : பட்டமேற்படிப்பு (இந்தி/ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் படித்திருக்க வேண்டும்) 


வயது தகுதி :
18 - 30 (கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்)


விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.04.2014


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 


The Jt.GM (HR), 
New Operational Building, 
Eastern Region, 
Airports Authority of India,
NSCBI Airport,
Kolkata - 700052
கூடுதல் விவரங்களுக்கு http://www.aai.aero/employment_news/SrAsstt(OL)240214.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

by Swathi   on 28 Feb 2014  1 Comments
Tags: Airport Authority of India   Airport Jobs   Senior Assistant Jobs   Post Graduate Jobs   ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா   சீனியர் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்புகள்     
 தொடர்புடையவை-Related Articles
ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்.... ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்....
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா-வில் சீனியர் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்புகள் !! ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா-வில் சீனியர் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்புகள் !!
கருத்துகள்
28-Feb-2014 22:33:08 ராமசந்திரன்.R said : Report Abuse
பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.