LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நடிகையாகவும் மட்டுமல்ல, பாடகியாகவும் ரீ என்ட்ரி கொடுக்கும் ஐஸ் !!

மணிரத்தினம் இயக்கிய இருவர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், உலக அழகியாக மகுடம் சூடி, பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு மொழிகளில் பல படங்களை நடித்துள்ளார். கடந்த 2007 ல் திருமணம், பின்னர் குழந்தை என குடும்ப வாழ்வில் ஈடுபட்டார் மீண்டும் இப்போது நடிக்க வந்துள்ளார்.

ஜஸ்பா படத்தின் மூலம் தனது அடுத்த ரவுண்டைத் துவக்கியுள்ள ஐஸ்வர்யா ராய்  அப்படத்தின் கஹானியான் பாடலில் இவர் செய்யும் உடற் பயிற்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  41 வயதாகும் நடிகையா என கேள்விகளை எழுப்பியதோடு பலரும் ஹீரோயினாக நடிக்கக் கேட்டு ஐஸ்வர்யா ராயின் வீட்டை மீண்டும் தட்டத்துவங்கியுள்ளனர். அதே படத்தின் மற்றொரு பாடல் மூலம் தனது குரல் திறனையும் நிரூபிக்கவிருக்கிறாராம் நம்ம ஐஸ். ஜாஸ்பா படத்தின் பந்தெயா எனப்படும் ஒரு பாடலைப் பாடவிருக்கிறார். ஏற்கனவே இந்தப் பாடல் ஜுபின் நவுதியால் பாட ஆண் குரலில் வந்துவிட்டது. படத்தின் புரமோஷன் கருதி தற்போது ஐஸ்வர்யா ராயும் பாடவிருக்கிறார். இப்பாடலின் டீஸர் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by CinemaNews   on 03 Oct 2015  0 Comments
Tags: ஐஸ்வர்யா ராய்   ரீ என்ட்ரி   Aishwarya Rai   ஜாஸ்பா   Aishwarya Rai Reentry   நடிகை     
 தொடர்புடையவை-Related Articles
இந்திய திரையுலகில் அரைநூற்றான்டு பயணித்த நடிகை ஸ்ரீதேவி காலமானார் !! இந்திய திரையுலகில் அரைநூற்றான்டு பயணித்த நடிகை ஸ்ரீதேவி காலமானார் !!
நடிகையாகவும் மட்டுமல்ல, பாடகியாகவும் ரீ என்ட்ரி கொடுக்கும் ஐஸ் !! நடிகையாகவும் மட்டுமல்ல, பாடகியாகவும் ரீ என்ட்ரி கொடுக்கும் ஐஸ் !!
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா? ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா?
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் ரண்டமூழம் !! மோகன்லால், அமிதாப் பச்சன், விக்ரம், நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்களாம் !! இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் ரண்டமூழம் !! மோகன்லால், அமிதாப் பச்சன், விக்ரம், நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்களாம் !!
ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !! ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !!
இலவசமாக நடிக்க தயார் - சொல்கிறார் ஓவியா !! இலவசமாக நடிக்க தயார் - சொல்கிறார் ஓவியா !!
ஸ்டெம்செல் தானம் பற்றி விழிப்புணர்வு செய்யும் ஐஸ்வர்யா ராய் !! ஸ்டெம்செல் தானம் பற்றி விழிப்புணர்வு செய்யும் ஐஸ்வர்யா ராய் !!
பாலிவுட் நடிகையுடன் நடனமாடும் ஆர்யா !! பாலிவுட் நடிகையுடன் நடனமாடும் ஆர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.