LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

என்ன ஒரு ஸ்டார்.. அஜீத்தை புகழும் வித்யூலேகா !!

நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் கதாபத்திர நடிகையாக அறிமுகமான வித்யூலேகா ராமன், அதனை தொடர்ந்து, தீயா வேல செய்யணும் குமார், ஜில்லா, வீரம், மாலினி 22 பாளையங்கோட்டை, காக்கி சட்டை ஆகிய படங்களில் பல முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்தார்.  

அது மட்டுமல்லாமல், தற்போது மாஸ், புலி, வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க, மாப்பிள்ளை சிங்கம், டக்கர் ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.  சமீபத்தில் என்னை அறிந்தால் படத்துக்கு அஜித்துக்கு ஆல் த பெஸ்ட் என மெஸேஜ் அனுப்பியுள்ளார் வித்யூலேகா. அதற்கு அஜித் சமீபத்தில் பதில் அளித்தவர் மேலும் லேட்டானதற்கு மன்னிக்கவும் எனவும் கூறவே தனது ட்விட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார் வித்யூலேகா.

தல மேஸேஜுடன் எழுந்தேன்.  நான் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு ஆல் த பெஸ்ட் என அனுப்பியதற்கு இப்போது பதிலுடன் கூடவே மன்னிக்கவும் எனவும் அனுப்பியுள்ளார். என்ன ஒரு ஸ்டார். வாவ் என ட்விட்டரில் மெய்சிலிர்த்துள்ளார் வித்யூலேகா.

by Swathi   on 05 Mar 2015  0 Comments
Tags: Ajith   Vidyulekha   வித்யூலேகா   அஜீத்           
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.