LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடிப்பல் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ஆரம்பம். இந்த படத்தில் அஜீத்துடன் சேர்ந்து, ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடித்திருந்தார்கள்.

படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தந்ததோடு மட்டுமல்லாமல், நல்ல வசூலையும் வாரிக்குவித்தது. இதனை தொடர்ந்து, அஜீத், வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்கள் நடித்தார். தற்போது சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ஆரம்பம் படத்தை தொடர்ந்து, விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா இணைந்து நடிக்கும் யட்சன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் யட்சன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில், அஜீத், விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து, நயன்தாரா, ஆர்யா ஆகியோரும் நடிக்க இருக்கிறார்களாம். இந்த படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். சிவா படத்தை தொடர்ந்து அஜீத், விஷ்ணுவர்தன் கூட்டணியில் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பம் படத்திற்கு முன்னதாகவே, விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான பில்லா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 12 Mar 2015  0 Comments
Tags: Ajith   Arya   Nayanthara   அஜீத்   ஆர்யா   ஆரம்பம்   Arrambam  
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.