LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

அக்கி ரொட்டி

தேவையானவை :

1. அரிசி மாவு - 2 கப்

2. வேக வைத்து மசித்த அவரை - 1/2 கப்  

3. துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்  

4. பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

5. பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)

6. கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)

7. கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

8. தண்ணீர் - 1 கப்
 
9. சீரகம் - 1/2 டீஸ்பூன்

10. உப்பு - தேவையான அளவு
 
11. எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் இதர அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ள வேண்டும். பின் அதில் தண்ணீரை மெதுவாக ஊற்றி, மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் பிசைந்து, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

2. பிறகு ஒரு சிறிய வாழை இழையில் எண்ணெய் தடவி, அதில் அந்த மாவுக் கலவையில் சிறிதை எடுத்து ஓரளவு தட்டையாக ரொட்டி போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.

3. பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள ரொட்டியைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான அக்கி ரொட்டி ரெடி!!!

4. இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

by Swathi   on 05 Jan 2016  0 Comments
Tags: Akki Roti   அக்கி ரொட்டி                 
 தொடர்புடையவை-Related Articles
அக்கி ரொட்டி அக்கி ரொட்டி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.