|
|||||
தனுஷுடன் நடனமாடிய அக்ஷரா ஹாசன் !! |
|||||
தற்போது தனுஷ் நடித்து வரும் படம் ஷமிதாப். இப்படத்தில் அமிதாப்பச்சன், ஸ்ருதிஹாசன் தங்கை அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாகி உள்ளது. இந்த பாடலில் தனுஷும், அக்ஷராஹாசனும் இணைந்து ஆடி உள்ளனர்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் இப்படம் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. தனுஷுடன் நடனமாடிய அக்ஷரா ஹாசன் !!
தற்போது தனுஷ் நடித்து வரும் படம் ஷமிதாப். இப்படத்தில் அமிதாப்பச்சன், ஸ்ருதிஹாசன் தங்கை அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாகி உள்ளது. இந்த பாடலில் தனுஷும், அக்ஷராஹாசனும் இணைந்து ஆடி உள்ளனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இப்படம் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
|
|||||
by Swathi on 13 Aug 2014 0 Comments | |||||
Tags: Akshara Hassan Dhanush Shamitabh ஷமிதாப் தனுஷ் அக்ஷரா அமிதாப் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|