LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

அலை! - இல.பிரகாசம்

கரையில் ஆட்டம் ஆர்ப்பரிக்கும்

அலை கடல் நுரைகள் நுண்ணிய

முத்துக் குமிழ்களை கொண்டு

மெல்ல மெல்ல கால்களை நணைக்கும்

மக்களின் உள்ளம் அம்முத்துக்கள் மீது

ஆர்ப்பாட்ட ஆட்டம் போட தூண்டும்!

 

தோணி யொன்றில் ஏறிக்கொண்டால்

அலை கடல் தாலாட்டும்

ஆழ்கடல் சென்றால் அலையின் உள்ளம்

பாடும் ஒப்பாரிப் பாட்டு

பரதவர் உள்ளம் முழுதும்

அமைதியே உறைவிடமாய் இருக்கும்!

-இல.பிரகாசம்

by Swathi   on 24 Mar 2016  0 Comments
Tags: கடல் அலை   அலை கவிதை   கடல் அலை கவிதை   கடல் கவிதை   Alai Kavithai   Kadal Alai Kavithai   Prakasam Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
காதல் கடல் போன்றது - கவிப்புயல் இனியவன் காதல் கடல் போன்றது - கவிப்புயல் இனியவன்
கடல் வழிக்கால்வாய் - கவிப்புயல் இனியவன் கடல் வழிக்கால்வாய் - கவிப்புயல் இனியவன்
அலை! - இல.பிரகாசம் அலை! - இல.பிரகாசம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.