LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்

08.10.1969   தந்தை பெரியார் அறிக்கை


20.10.1969   மன்னார்குடி ராஜகோபால்சாமி  கோவில் கருவறை நுழைவுக்  கிளர்ச்சி - தந்தை பெரியார்  அறிவிப்பு (தஞ்சாவூர் மாவட்ட தி.க கமிட்டி முடிவு)


02.12.1970  தமிழக சட்டமன்றத்தில் எதிர்ப்பின்றி சட்டம் நிறைவேற்றம்


1972  மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பினால் முடக்கம் "ஆப்ரேசன் வெற்றி - நோயாளி செத்தார்" என்று விடுதலை தலையங்கம் (15.3.1972, 16.3.1972)


3.4.1974  தமிழகமெங்கும் அஞ்சலகங்கள் முன் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்னை மணியம்மையார் தலைமை தாங்கினார். இடம் : சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம்.


31.05.1974   மத்திய அமைச்சர் ரகுராமைய்யாவுக்குச் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.


31.05.1974   மத்திய நிதியமைச்சர் ஒய்பிசவானுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.


24.09.1979   ஜஸ்டீஸ் மகாராஜன் தலைமையில் குழு (அரசு ஆணை எண் 1573. நாள் 24.09.1979)


24.08.1982   வேண்டுகோள் அறப்போர் 35 கோவில்களின் முன் நடத்தப்பட்டது.


08.06.1984   ஜஸ்டீஸ் கிருஷ்ணசாமி ரெட்டியார் அறிக்கை (அரசு வெளியீடு எண் : 339. நாள் 08.06.1984)


08.06.1984   கோவில்களில் ஜாதி பாகுபாடின்றி அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதற்குப் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கிட நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டது.

1984    தேவையான பரிந்துரைகளை அவர்கள் வழங்கிய நிலையில், பழனி கோவிலில் அதற்கான பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும் என்று அ.இ.அ.தி.மு.க அரசு சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.  இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் சட்டப்பேரவையில் அறிவிப்பு.


09.04.1992   தமிழ்நாடு சட்டப்பேரவையில் 69 சதவிகித அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் - மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.


23.05.2006   தி.மு.க அரசின் ஆணை.


14.07.2006   தி.மு.க ஆட்சியில் மீண்டும் புதிய கூடுதல் சட்டம் ACT 15/2006 (14.7.2006)  உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே ராஜன் குழு பரிந்துரை ஏற்பு ஆணை எண் : 1/2007 ஆணையை எதிர்த்து  ஆதி  சைவ சிவாச்சாரி சங்கம், கோவில் அர்ச்சகர் பரிபாலான சபை உச்சநீதிமன்றத்தில் வழக்கு இடைக்காலத் தடை - தி.மு.க அரசில்  அதன் பின் புதிய ஆணை 23.05.2006. 9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015 தீர்ப்பு.


21.12.2015
  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கடிதம்


18.04.2016   திராவிடர் கழகம் மறியல் போராட்டம் - 5000 பேர் கைது

by Swathi   on 03 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.