LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 409 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...

அலகாபாத்திலுள்ள உயர் நீதிமன்றத்தில் கீழ்கண்ட பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணியின் பெயர் : Review Officer

காலியிடங்கள் : 343

சம்பள விகிதம் : 9,300 - 34,800

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் கணினி திறனறிவு பெற்றிருக்க வேண்டும்.


பணியின் பெயர் : Assistant Review Officer

காலியிடங்கள் : 66

சம்பள விகிதம் : 9,300 - 34,800

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் கணினி திறனறிவு பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை :

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள், இடம் போன்றவற்றின் விபரங்கள் E-Admin Card மூலம் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு 750 இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www.allahabadhighcourt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணபிக்க கடைசி நாள் :

Review Officer பணிக்கு : 15.12.2016

Assistant Review Office பணிக்கு : 02.12.2016

by Swathi   on 21 Nov 2016  0 Comments
Tags: Review Officer   Review Officer Jobs   Review Officer Latest Recruitment   Court Jobs   Court Recruitment        
 தொடர்புடையவை-Related Articles
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 409 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 409 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்... அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...
சென்னை உயர்நீதி மன்றத்தில் 268 காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! சென்னை உயர்நீதி மன்றத்தில் 268 காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.