|
||||||||||||||||||
ஆலு டொமேட்டோ சப்ஜி (aloo tomato sabji) |
||||||||||||||||||
தேவையானவை: முட்டை -இரண்டு உருளைகிழங்கு - 3 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 3 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 4 மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - 3/4 டீஸ்பூன் எண்ணெய் - 3 டீஸ்பூன் கடுகு/உளுந்து - 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை/மல்லி இலை - சிறிதளவு செய்முறை 1.முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு/உளுந்து தாளித்து,வெங்காயம்,நறிக்கிய உருளைகிழங்கு,பச்சைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும். 2.பின் தக்காளி சேர்த்து வதக்கி, எல்லாத் தூளையும் சேர்த்து உப்பு 1/2 கப் நீர் சேர்த்து 7கொதிக்க விடவும். 3.கொதிக்க ஆரம்பித்தவுடன் கீறி வைத்துள்ள முட்டையையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 4.பின் கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும். |
||||||||||||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|