|
||||||||
அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே -வள்ளலார் திருவருட்பா |
||||||||
![]() 26. பாங்கிமார் கண்ணி (2820 -- 2846) (சிந்து) வள்ளலார் திருவருட்பா2820 அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர் 2821 ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக 2822 இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட 2823 ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட 2824 உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப 2825 ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில் 2826 கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன் 2627 கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று 2828 கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங் 2829 கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக் 2830 கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று 2831 கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன் 2832 காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன் 2835 கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான் 2836 கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான் 2837 கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது 2838 கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது 2839 கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக் 2840 கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக் 2841 குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங் 2842 குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக் 2843 குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள 2844 கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள் 2845 கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி 2846 கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது திருச்சிற்றம்பலம் |
||||||||
by Swathi on 06 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|